வெள்ளி, 13 ஜூலை, 2018

உயர்நிலை சார ஜோதிட பயிற்சி (Advanced KP Astrology Training Class)

தகுதி: அடிப்படை ஜோதிடம் ஓரளவிற்கு தெரிந்திருந்தால் போதுமானது.
 

பயிற்சி நேரம்: காலை 10.00 மணி முதல் மதியம் 05.00 மணிவரை
 

பயிற்சி காலம்: மூன்று நாள் குருகுல சிறப்பு பயிற்சி, மாதந்தோறும் 3-வது வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில்
 

கட்டணம்: பதிவு கட்டணம் ரூ.1500 /-மற்றும் நாள் ஒன்றுக்கு கட்டணம் ரூ.500 /- அதாவது மூன்று நாட்களுக்கும் சேர்த்து மொத்த கட்டணம் ரூ.3000 /- (குறிப்பேடு, எழுதுகோல், இருவேளை தேநீர், மதிய உணவு உட்பட). 

இட நெருக்கடியை தவிர்க்க பதிவு கட்டணம் ரூபாய் 1500/- செலுத்தி முன்பதிவு செய்வது வரவேற்க்கப்படுகிறது
 

சிறப்பு சலுகை: 1. அறுபது வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு கட்டணத்தில் 10% சலுகை வழங்கப்படும். மேலும் பெண்களுக்கும் கட்டணத்தில் 10% சலுகை வழங்கப்படும்.
 

2. ஒரு குழுவாக அதாவது மூன்று நபர்கள் அல்லது அதற்கு மேல் சேர்ந்து வகுப்பில் கலந்து கொள்ள விரும்புவர்களுக்கு கட்டணத்தில் 10% சலுகை வழங்கப்படும் இதற்கு முன்பதிவு அவசியம் செய்ய வேண்டும்.
ஏற்கனவே எமது பயிற்சி மையத்தில் பயின்ற மாணவர்கள் சனி, ஞாயிறு கிழமைகளில் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம், நாள் ஒன்றுக்கு கட்டணம் 500/- ரூபாய்.

வெளியூர் அன்பர்கள் பயிற்சி மையத்தில் தங்க விரும்பினால் நாள் ஒன்றுக்கு 150 ரூபாய் செலுத்தினால் போதும்
. இதற்கு முன்பதிவு செய்வது அவசியம்.

ரூபாய் 1500.00 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளும் புதிய அன்பர்களுக்கான சலுகை:-
(1). எமது ""TELEGRAM குழுவில் உடனடியாக உறுப்பினராக சேர்க்க படுவீர்கள்.

(2). எமது ஜோதிட பயிற்சி மையத்தில் பயின்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களுக்குள் ஜோதிட ரீதியான கருத்து பரிமாற்றங்களை தினசரி செய்து கொள்வதற்கு "தொழில் முறை உயர் கணித சார ஜோதிடம்" என்ற குழுவானது TELEGRAM இல் செயல்பட்டு வருகிறது. இதில் தினசரி மூத்த மாணவர்கள் ஆடியோ மற்றும் PDF வடிவில் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள். முன்பதிவு கட்டணம் ரூபாய் 1500/- செலுத்திய புதிய மாணவர்கள் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் முன்பே இந்த குழுவில் இணைந்து தங்கள் ஜோதிட அறிவினை மேம்படுத்தி கொள்ளலாம்.

உயர்கணித சார ஜோதிட சூட்சுமங்களை விரிவாக விவாதித்து பல நுட்பங்களை அறிந்து கொள்ள உதவும் உயர் கணித சார ஜோதிட “அட்சய பாத்திரம்” எனும் “தொழில் முறை உயர் கணித சார ஜோதிட TELEGRAM குழு”வில் பயிற்சி வகுபிற்க்கு வருவதற்கு முன்பே சேர்ந்து விடுவதால், பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் பொழுது மிக எளிதாக உயர் கணித சார ஜோதிட நுட்பங்களை எளிதில்புரிந்து கொள்ள உதவும்.

(3). ""TELEGRAM குழு"" இணைப்பு கட்டணம் ரூ1500.00 போக மீதமுள்ள ரூபாய் 1500.00 ஐ பயிற்சிக்கு வரும் போது நேரில் கொடுக்கலாம் அல்லது வங்கி கணக்கில் செலுத்தலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக