வெள்ளி, 13 ஜூலை, 2018

உயர்நிலை சார ஜோதிட பயிற்சி (Advanced KP Astrology Training Class)

தகுதி: அடிப்படை ஜோதிடம் ஓரளவிற்கு தெரிந்திருந்தால் போதுமானது.
 

பயிற்சி நேரம்: காலை 10.00 மணி முதல் மதியம் 05.00 மணிவரை
 

பயிற்சி காலம்: மூன்று நாள் குருகுல சிறப்பு பயிற்சி, மாதந்தோறும் 3-வது வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில்
 

கட்டணம்: பதிவு கட்டணம் ரூ.1500 /-மற்றும் நாள் ஒன்றுக்கு கட்டணம் ரூ.500 /- அதாவது மூன்று நாட்களுக்கும் சேர்த்து மொத்த கட்டணம் ரூ.3000 /- (குறிப்பேடு, எழுதுகோல், இருவேளை தேநீர், மதிய உணவு உட்பட). 

இட நெருக்கடியை தவிர்க்க பதிவு கட்டணம் ரூபாய் 1500/- செலுத்தி முன்பதிவு செய்வது வரவேற்க்கப்படுகிறது
 

சிறப்பு சலுகை: 1. அறுபது வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு கட்டணத்தில் 10% சலுகை வழங்கப்படும். மேலும் பெண்களுக்கும் கட்டணத்தில் 10% சலுகை வழங்கப்படும்.
 

2. ஒரு குழுவாக அதாவது மூன்று நபர்கள் அல்லது அதற்கு மேல் சேர்ந்து வகுப்பில் கலந்து கொள்ள விரும்புவர்களுக்கு கட்டணத்தில் 10% சலுகை வழங்கப்படும் இதற்கு முன்பதிவு அவசியம் செய்ய வேண்டும்.
ஏற்கனவே எமது பயிற்சி மையத்தில் பயின்ற மாணவர்கள் சனி, ஞாயிறு கிழமைகளில் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம், நாள் ஒன்றுக்கு கட்டணம் 500/- ரூபாய்.

வெளியூர் அன்பர்கள் பயிற்சி மையத்தில் தங்க விரும்பினால் நாள் ஒன்றுக்கு 150 ரூபாய் செலுத்தினால் போதும்
. இதற்கு முன்பதிவு செய்வது அவசியம்.

ரூபாய் 1500.00 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளும் புதிய அன்பர்களுக்கான சலுகை:-
(1). எமது ""TELEGRAM குழுவில் உடனடியாக உறுப்பினராக சேர்க்க படுவீர்கள்.

(2). எமது ஜோதிட பயிற்சி மையத்தில் பயின்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களுக்குள் ஜோதிட ரீதியான கருத்து பரிமாற்றங்களை தினசரி செய்து கொள்வதற்கு "தொழில் முறை உயர் கணித சார ஜோதிடம்" என்ற குழுவானது TELEGRAM இல் செயல்பட்டு வருகிறது. இதில் தினசரி மூத்த மாணவர்கள் ஆடியோ மற்றும் PDF வடிவில் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள். முன்பதிவு கட்டணம் ரூபாய் 1500/- செலுத்திய புதிய மாணவர்கள் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் முன்பே இந்த குழுவில் இணைந்து தங்கள் ஜோதிட அறிவினை மேம்படுத்தி கொள்ளலாம்.

உயர்கணித சார ஜோதிட சூட்சுமங்களை விரிவாக விவாதித்து பல நுட்பங்களை அறிந்து கொள்ள உதவும் உயர் கணித சார ஜோதிட “அட்சய பாத்திரம்” எனும் “தொழில் முறை உயர் கணித சார ஜோதிட TELEGRAM குழு”வில் பயிற்சி வகுபிற்க்கு வருவதற்கு முன்பே சேர்ந்து விடுவதால், பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் பொழுது மிக எளிதாக உயர் கணித சார ஜோதிட நுட்பங்களை எளிதில்புரிந்து கொள்ள உதவும்.

(3). ""TELEGRAM குழு"" இணைப்பு கட்டணம் ரூ1500.00 போக மீதமுள்ள ரூபாய் 1500.00 ஐ பயிற்சிக்கு வரும் போது நேரில் கொடுக்கலாம் அல்லது வங்கி கணக்கில் செலுத்தலாம்.

ஞாயிறு, 1 ஜூலை, 2018

கோவை மாநகரில்.... "உயர் கணித சாரஜோதிட" "தொழில்முறை பயிற்சி"

கோவை மாநகரில்....
"உயர் கணித சாரஜோதிட"
"தொழில்முறை பயிற்சி"

 
ஏற்கனவே நமது குருநாதரிடம் அடிப்படை ஜோதிட வகுப்பு பயின்றவர்களுக்கு மட்டும் (புதிய மாணவர்களுக்கு அனுமதி இல்லை)

"பெரிய திரையில்" - "PROJECTOR" மூலமாக...
""ஜுலை- 7, 8   சனி & ஞாயிறு
காலை 9.30 மணி - மாலை 5.30 மணி வரை.
இடம் = கலைமகள் மெட்ரிகுலேசன் பள்ளி , ஆவாரம்பாளையம், கோவை


நமது குருநாதர் "சார ஜோதிட  நல்லாசிரியர் .A.தேவராஜ் அவர்களால் கீழ்க்கண்ட தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்படும்.

1. பாவத்தொடர்புகள் - விரிவான நிலையில்.
2. கிரகத் தொடர்புகள் விரிவான நிலையில்.
3. R P தேர்வு செய்தல்.
4. திருமணப் பொருத்தம் - விளக்கம்.
5. பிரசன்னம் - விளக்கம்.
6. தொழில் முறையாக ஜாதகம் பார்ப்பது எப்படி.

ஒரு முழுமையான ஜாதகம்  நகல் கொடுத்து,
"பெரிய திரையில்"- "PROJECTOR" மூலமாக விளக்கப்படும்.

-> ஏற்கனவே நமது குருநாதரிடம் "அடிப்படை வகுப்பு கற்றவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும்".

கட்டணம் ரூ.1500.00
(தேநீர்,  மதிய உணவுடன்).


இப்பயிற்சியில் "சுமார் 30 அன்பர்கள்" மட்டுமே அனுமதிக்கப்படுவதால், "ரூ.1000.00 முன்பணம்" செலுத்தி "தங்களது பெயர்களை பதிவு செய்து" கொள்ள நட்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

வரும்>>>" 4.07.2018"<<< க்குள் ரூபாய் 1000/- மட்டும் "முன்பணம் செலுத்தி தங்களது பெயர்களை" பதிவு செய்து கொள்ள நட்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றிங்க.

"முன்பணம்" செலுத்த "வங்கி விபரம்":-
 
K.M. Subramaniam
Alc No-1270155000110083, Karur Vysya Bank,Ganapathy Branch,Coimbatore
If sc-KVBL0001270


முன்பதிவு தொடர்புக்கு -
ஜோதிஷ ஆச்சார்யா
முருகசுப்பு, கோவை
செல் - 9443334834,8825988722


குறிப்பு:-
"முன்பணம் செலுத்தி; தங்கள் பெயர்களை பதிவு செய்தவர்கள்" மட்டுமே இப்பயிற்சி "வகுப்பில் கலந்து கொள்ள" அனுமதிக்கப்படுவார்கள்.
>>>>கூடுதல் குறிப்பு:-

ஏற்கனவே "பணம் செலுத்தி பதிவு" செய்த "அன்பர்கள்" இதை ""கவனத்தில்"" கொள்ள ""வேண்டாம்"". நன்றிங்க.