புதன், 16 மே, 2018

திருச்சியில்…. உயர்கணித சார ஜோதிட பயிற்சி.

மலைக்கோட்டை மாநகரமான திருச்சியில்….
உயர்கணித சார ஜோதிட பயிற்சி.

நாள் :- 25.05.2018 முதல் 27.05.2018 வரை

பயிற்சி நேரம்:- 10.00 AM TO 05.00 PM.

அடிப்படை ஜோதிடம் தெரிந்தால் போதுமானது.

பயிற்சியாளர்:-
ஜோதிட நல்லாசிரியரும், சார ஜோதிட சக்கரவர்த்தியான
உயர்திரு A. தேவராஜ் அவர்கள்.  

 Cell : 9382339084 , 9445721793 website : www.astrodevaraj.com


பயிற்சி கட்டணம்:-
Rs.2750/- ( மூன்று நாட்களுக்கும்).

Rs.500/- DAY. (ஏற்கனவே அய்யாவிடம் பயிற்சி பெற்றவர்களுக்கு).
(காலை, மாலை தேனீர் & மதிய உணவு உட்பட).

பயிற்சி நடைபெறும் இடம்:-
ஆனந்தம் ரெஸ்டாரண்ட், (மக்கள் மன்றம் அருகில்),
7வது கிராஸ் , தில்லை நகர், திருச்சி.


ரூபாய் 1500.00 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளும்  புதிய அன்பர்களுக்கான சலுகைகள்:-

(1). ""TELEGRAM குழு"" இணைப்பு கட்டணம் ரூ1000.00 போக மீதமுள்ள ரூ500.00 க்கு ”கொடுப்பினையும் தசாபுத்திகளும்” மற்றும் “சார ஜோதிட குறிப்புகள்” (பாகம்-1) ஆகிய இரண்டு புத்தகங்களும் கொரியர் மூலம் அனுப்பி வைக்கப்படும். இந்த நூல்களை படித்த பின் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் போது கற்று தரும் உயர்கணித சார ஜோதிட சூட்சுமங்கள் எளிதில் புரியும் என்பதால் இந்த முன்னேற்பாடு.

(2). உயர்கணித சார ஜோதிட சூட்சுமங்களை விரிவாக விவாதித்து பல நுட்பங்களை அறிந்து கொள்ள உதவும் உயர் கணித சார ஜோதிட “அட்சய பாத்திரம்” எனும் “தொழில் முறை உயர் கணித சார ஜோதிட TELEGRAM குழு”வில் சேர்த்து விடுவதால், அதன் மூலம் தினசரி UPDATION செய்து கொள்ளலாம். விதிகள் புரிந்தால் பங்கு கொள்ளலாம். இல்லையெனில் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு விட்டு, பின் கருத்து பரிமாற்றம் செய்யலாம். தேவையற்ற கருத்துக்களை பதிவிட கூடாது.

(3). ""TELEGRAM குழு"" இணைப்பு கட்டணம் ரூ1000.00 போக மீதமுள்ள ரூபாய் 1750.00 ஐ பயிற்சிக்கு முன்பாக வாங்கி கணக்கில் செலுத்தலாம் அல்லது நேரில் கொடுக்கலாம்.

முன்பதிவு மற்றும் விபரங்களுக்கு:-
 

ஜோதிஷ ஆச்சார்யா
v.செந்தில் M.Sc.,(Applied ASTROLOGY),
TRICHY – 620 003.

FB:- Senthil Velaayutham Trichy.
WhatsApp No:- 82488 78814 &
Cell No:- 99651 52661.
TELEGRAM NO:- 98038 52661

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக