ஸ்ரீ பிரகஸ்பதி ஜோதிஷ மையத்தில் உயர்கணித சார ஜோதிட
முசிர்ச்சியடைந்த(மூத்த மாணவர்களுக்கு மட்டும்) மாணவர்களுக்காக செய்முறை
பயிற்சி சிறப்பு வகுப்பு 05.08.2017 மற்றும் 06.08.2017 இருதினங்கள்
நடைபெறுகிறது.
குருநாதர் இல்லத்தில் தங்கி படிக்கும் வெளியூர் மாணவர்கள் 15 பேர்கள் மட்டுமே தங்கி படிக்க இட வசதி உள்ளது. முன் பதிவு செய்யும் மாணவர்களுக்கு முன்னுறுமை கொடுக்கபடும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
உள்ளூர் மாணவர்கள் 40 பேர்கள் மட்டுமே கலந்துக்கொள் அனுமதி உண்டு
வகுப்பில் கலந்துக் கொள்ள விரும்பம் உள்ளவர்கள் முன் பதிவு செய்துக்கொள்ளவும்.
வகுப்பில் கலந்துக் கொள்ளும் மாணவர்கள் இடம் வசதி ஏற்படுத்திக்கொடுப்பதற்காகவே இந்த பதிவு போடபடுகிறது.
ஒரு நாளைக்கு 750 ரூபாய் கட்டணம் இருதினங்களுக்கு 1500 ரூபாய் கட்டணம் ஆகும்.
வெளியூர் மாணவர்கள் நம்முடைய குருநாதர் இல்லத்தில் தங்குவதர்க்கு கூடுதலாக 150ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.
குறைந்த கட்டணத்தில் நடத்தபடும் இந்த பயிற்ச்சியை மாணவர்கள் பயன்படுத்தி பயன்பெறும்மாறு மிகவும் தாம்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
2015 ஆண்டியில் வெளியிட பட்ட ஜாதகத்தில் கல்வி என்னும் புத்தகத்தில் கடந்த ஜந்து ஆண்டுகளாக ஒரு கிரகம் நின்ற உபஉப நட்சத்திரம்,ஒரு பாவ உப நட்சத்திரம் நின்ற உபஉப நட்சத்திரத்தின் செயல்பாட்டை முழுமையாக ஆய்வு செய்து உபஉப நட்சத்திரத்தின் முக்கியத்துவத்தை இந்த புத்தகத்தில் தெளிவாக எழதியுள்ளேன் என்று நம் குரு நாதர் ஜோதிட நல்லாசிரியர் தேவராஜ் குறிப்பிட்டுள்ளார்.
இது போல தன்னுடை ஆய்வு முடிவுகளை உடனுக்கு உடன் தன்னுடைய மாணவர்களிடம் ஒளிவு மறைவு இன்றி வெளிபடையாக பகிர்ந்துக்கொள்கிறார். இதனாலே இது வரைக்கும் 4,000 மாணவர்கள் மேல் அவரால் உருவாக்க முடிந்தது.
இதுவரைக்கும் அவர் பார்ந்த ஜாதகங்கள் 30,000 தாண்டியுள்ளது,அதன் மூலமாக பெற்ற அனுபவம், பாதிக்கு மேற்பட்ட மாணவர் 20 ஆண்டுகள் மேலே பாரம்பரிய ஜோதிடராக இருந்து பலனை துல்லியமாக சொல்லமுடியவில்லை என்ற தேடலின் வந்துள்ளனர்.
அனுபமுள்ள மாணவர்களின் கேள்விகளால் கூர்மையான அறிவு பெற்று விளங்குகிறார் நம்முடைய ஜோதிட சக்கரவத்தியும் ஜோதிட நல்லாசிரியருமான A.தேவராஜ் அவர்கள்.
அவருடைய முழுமையான அனுபவத்தை பயன்படுத்தி கொள்ளுமாறு மிகவும் தாம்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இந்த பயிற்ச்சில் கலந்துக்கொள்ள விரும்பம் உள்ளவர்கள் கமண்டியில் தங்கள் பெயர்,ஊர்,செல் போண் எண்ணை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இந்த வகுப்பில் கீழ் கண்ட பயிற்ச்சி அளிக்கபட்டது
05.08.2017 அன்று முதல் நாள்
1) குருநாதர் எழதிய புத்தங்களில் உள்ள ஜோதிடவிதிகளை விளக்குவது.
2) மதிய உணவிற்கு பின் உதாரண ஜாதகங்களை மேற்கோள்காட்டி ஜோதிட விதிகளை ஆய்வு செய்தல்.
06.08.2017 அன்று இரண்டாம் நாள்
3) ஆளும்கிரகம்
4)பிரச்சனம்
5)திருமணபொருத்தம்
6)மாணவர்களில் கேள்விகளுக்கு பதில் அளிக்கபடும்.
மூத்த மாணவர்களுக்கான இந்த பயிற்சி அகில இந்திய சார ஜோதிட சங்கத்தின் நிறுவனருமான ஜோதிடநல்லாசிரியர் திரு.A. தேவராஜ் ஐயா அவர்கள் இல்லத்தில் அவர்களால் இந்த சிறப்பு வகுப்பு சிறப்பாக நடைபெறபோகிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
குறிப்பு: பயிற்சிக்கு வரும் அன்பர்கள் தங்களின், பெயர், செல் நம்பர் , ஊரை இங்கு (Face Book) முன்பதிவு செய்ய வேண்டுகிறோம்.
மேலும் விவரங்களுக்கு www.astrodevaraj.com என்ற இணையத்தளம் சென்று பார்வை இட வேண்டுகிறோம்.
இப்படிக்கு
அண்ணாமலை , செயலாளர் , அகில இந்திய சார ஜோதிடர்கள் சங்கம்.
தொடர்புக்கு
ஸ்ரீபிரகஸ்பதிஜோதிஷமையம்
ஜோதிடநல்லாசிரியர்A.தேவராஜ்
68,3-வதுதெரு,P.G.அவின்யு,
காட்டுப்பாக்கம்,சென்னை-56.
கைபேசி – 9445721793, 9382339084 ,
Website: www.astrodevaraj.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக