செவ்வாய், 24 அக்டோபர், 2017

அகில இந்திய சார ஜோதிட சங்கத்தின் 121 வது மாதாந்திர கருத்தரங்கம் [செப்டம்பர் மாதம்] 28.10.2017 (சனிக்கிழமை)

அகில இந்திய சார ஜோதிட சங்கத்தின் 121 வது மாதாந்திர கருத்தரங்கம் [செப்டம்பர் மாதம்] 28.10.2017 (சனிக்கிழமை)அன்று நம்முடைய குருநாதரும் அகில இந்திய சார ஜோதிட சங்கத்தின் நிறுவனருமான திரு.A. தேவராஜ் ஐயா அவர்கள் இல்லத்தில் மதியம் 02.00 மணி 05.30 மணி வரை மாதாந்திர கருத்தரங்கம் நடைபெற உள்ளது. 

இந்த கருத்தரங்கம் நுழைவு கட்டணம் 150 ரூபாய் ஆகும்.


எனவே,சங்க உறுப்பினர்கள் மற்றும் ஜோதிட மாணவர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும்.

(லக்ன  பாவம் குறித்து விவாதம் நடைபெறும்) பொதுவான கேள்வி பதில்களுக்கும் திரு.A. தேவராஜ் ஐயா அவர்கள் விளக்கம் தருவார்கள்.

இந்த தகவலை ஜோதிட சக்கரவத்தி திரு.A. தேவராஜ் ஐயாவின் மாணவர்களுக்கும் மற்ற மாணவர்களுக்கு SMS AND WHATS APP மூலமாக தெரிவிக்கும்படி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

தொடர்புக்கு
ஸ்ரீபிரகஸ்பதிஜோதிஷமையம்
ஜோதிடநல்லாசிரியர் A.தேவராஜ்
68,3–வதுதெரு,P.G.அவின்யு,
காட்டுப்பாக்கம்,சென்னை–56
கைபேசி – 94457 21793,93823 39084 , www.astrodevaraj.com
 

நன்றி! வணக்கம்
ஜோதிஷ ஆச்சார்யா S.அண்ணாமலை
செயலாளர், அகில இந்திய சார ஜோதிட சங்கம்

திங்கள், 16 அக்டோபர், 2017

கோவையில் தொழில் முறை உயர்கணித சார ஜோதிட பயிற்சி ( Professionals Advanced KP Stellar Astrology)



கோவையில் தொழில் முறை உயர்கணித சார ஜோதிட பயிற்சி ( Professionals Advanced KP  Stellar  Astrology)

அனைவருக்கும் வணக்கம். நமது குருநாதர்- சாரஜோதிட சக்ரவர்த்தி உயர்திரு A.தேவராஜ் அவர்கள் கோவையில் வருகின்ற 21, 22 (சனி, ஞாயிறு) ஆகிய தேதிகளில் உயர்நிலை தொழில் முறை உயர்கணித சார ஜோதிட வகுப்பு நடத்த உள்ளார்.

தகுதி: ஏற்கனவே நமது குருநாதரிடம் உயர் நிலை வகுப்பு பயின்றவர்கள் மட்டுமே இந்த தொழில் முறை வகுப்பிற்கு அனுமதிக்கப்படுவர்.

பயிற்சி நேரம்:காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை

பயிற்சி காலம்: நாள் சிறப்பு பயிற்சி,

பயிற்சி நாள்: 21.10.2017 மற்றும் 22.10.2017 வரை
 (  சனி, ஞாயிறு கிழமைகளில்)

இடம் : கோவை- ஆவாரம் பாளையம் - ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு அருகில்  உள்ள கோவை கலைமகள் மெட்ரிகுலேசன் பள்ளியில்  நடைபெற உள்ளது.


கட்டணம்: இரண்டு நாட்களுக்கும் சேர்த்து ரூ.1500/-

பயிற்சியாளர்: ஜோதிட நல்லாசிரியர் A.தேவராஜ், சென்னை

முன் பதிவுக்கு மேலும் விவரங்களுக்கு

ஒருங்கினைப்பாளர்: ஜோதிஷ ஆச்சார்யா 
 K.M சுப்ரமணியம் 
- செல் – 94433 34834,  88259 88722.  கோயம்பத்தூர்

மேலும் விவரங்களுக்கு  www.astrodevaraj.com  என்ற இணையத்தளம் சென்று பார்வை இட வேண்டுகிறோம்.   

ஆகவே இன்னும் ஒரு வார காலம் தான் இருப்பதால் உடனே பதிவு செய்து வகுப்பில் கலந்து மேலும் பல உயர் கணித சாரஜோதிட சூட்சுமங்களை தெரிந்து பயன் பெற வேண்டுகிறேன்.

கோவையில் இது முதல் முறையாக நடக்கும் உயர்நிலை வகுப்பு என்பதாலும், வகுப்பில் போதிக்கப்பட இருக்கும் தலைப்புகள் சாரஜோதிடத்தின் அடுத்த பரிணாம வளர்ச்சிக்கு இன்றியமையாதது என்பதால் உடனே பதிவு செய்வீர்.

அன்புடன் - முருகசுப்பு, கோவை

வியாழன், 12 அக்டோபர், 2017

சென்னையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Astrology)

சென்னையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology)

தகுதி: அடிப்படை ஜோதிடம் ஓரளவிற்கு தெரிந்திருந்தால் போதுமானது.

பயிற்சி நேரம்: காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை

பயிற்சி காலம்: மூன்று நாள் குருகுல சிறப்பு பயிற்சி
பயிற்சி நாள்: 27.10.2017 முதல் 29.10.2017 வரை   ( வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில்)


இடம் : ஸ்ரீ பிரகஸ்பதி ஜோதிஷ பயிற்சி மையம்
68, 3 வது தெரு, P.G. அவின்யு,
காட்டுப்பாக்கம், சென்னை - 56.  Cell:93823 39084 ,



கட்டணம்: மூன்று நாட்களுக்கும் சேர்த்து ரூ.3000 ( காலை , மாலை இரு வேளையும் தேனீர், மதிய உணவு, குறிப்பேடு, எழுதுகோல் மற்றும் வெளியூர் அன்பர்களுக்கு தங்குமிட வசதி உட்பட )
 

வெளியூர் அன்பர்கள் பயிற்சி மையத்திலேயே தங்க விரும்பினால் நாள் ஒன்றுக்கு  கூடுதலாக ரூ 150 செலுத்தவும்.


சிறப்பு சலுகை:  1. அறுபது வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு கட்டணத்தில் 10% சலுகை வழங்கப்படும். மேலும் பெண்களுக்கும் கட்டணத்தில் 10% சலுகை வழங்கப்படும்.
            
 2. ஒரு குழுவாக அதாவது மூன்று நபர்கள் அல்லது அதற்கு மேல் சேர்ந்து வகுப்பில் கலந்து கொள்ள விரும்புவர்களுக்கு கட்டணத்தில் 10% சலுகை வழங்கப்படும் இதற்கு முன்பதிவு அவசியம் செய்ய வேண்டும்.

 குறிப்பு:  பயிற்சிக்கு வரும் அன்பர்கள் தங்களின், பெயர், செல் நம்பர் , ஊரை  முன்பதிவு செய்ய வேண்டுகிறோம். பயிற்சிக்கு வரும் அன்பர்கள் தங்களின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ இரண்டு கொண்டு வரவும்.

முன் பதிவுக்கு அல்லது மேலும் விவரங்களுக்கு செல் : 93823 39084 , 94457 21793 Web : http://www.astrodevaraj.com/
Image


         குறிப்பு: எம்மிடம் ஏற்கனவே இதற்கு முன்னர் 3 நாள் சார ஜோதிஷ பயிற்சி பெற்றிருந்தவர்கள் 28.10.2017 மற்றும் 29.10.2017. (சனி, ஞாயிறு கிழமைகளில்) நாட்களில் நடைபெறும் பயிற்சி வகுப்புகளில் கலந்து
கொண்டு, தங்களின் சந்தேகங்களுக்கு தெளிவு பெறலாம்.
   
 பழைய மாணவர்களுக்கான கட்டணம்:
 

இரண்டு நாட்களுக்கும் சேர்த்து ரூ.1000/- . வெளியூர் அன்பர்கள் பயிற்சி மையத்திலேயே தங்க விரும்பினால் கூடுதலாக ரூ 150 செலுத்தவும்.

மேலும் விவரங்களுக்கு www.astrodevaraj.com என்ற இணையத்தளம் சென்று பார்வை இட வேண்டுகிறோம்