Thursday, 27 April 2017

சென்னை, குரோம்பேட்டையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology)

சென்னை, குரோம்பேட்டையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology)

தகுதி: அடிப்படை ஜோதிடம் ஓரளவிற்கு தெரிந்திருந்தால் போதுமானது.

பயிற்சி நேரம்:காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை

பயிற்சி காலம்:  நாள் சிறப்பு பயிற்சி,
 

பயிற்சி நாள்: 2.5.2017 முதல் 3.5.2017 வரை
(  செவ்வாய், புதன் கிழமைகளில்)


இடம் : முத்து மாரியம்மன் கோவில் ஸ்டாப்பிங் அருகில், குரோம்பேட்டை, சென்னை.

கட்டணம்:ண்டு  நாட்களுக்கும் சேர்த்து ரூ.2500/-
 

பயிற்சியாளர்: ஜோதிட நல்லாசிரியர் A.தேவராஜ், சென்னை. செல்: 93823 39084

முன் பதிவுக்கு மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள அணுகவும்.

ஒருங்கினைப்பாளர்: : ஜோதிஷ ஆதித்யா M .காமாட்சி – செல்: 84285 46184 குரோம்பேட்டை, சென்னை

மேலும் விவரங்களுக்கு www.astrodevaraj.com என்ற இணையத்தளம்
சென்று பார்வை இட வேண்டுகிறோம்.


இந்த பயிற்சில் கலந்துக்கொள்ள விரும்பம் உள்ளவர்கள் கமண்டியில் தங்கள் பெயர்,ஊர்,செல் போண் எண்ணை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

(பழைய மாணவர்கள் செவ்வாய் , புதன் ஆகிய இரு நாட்களில் கலந்து கொள்ளலாம். பழைய மாணவர்களுக்கு இரண்டு நாட்களுக்கும் சேர்த்து கட்டணம் ரூபாய். 1000/- செலுத்தினால் போதும்.)

Tuesday, 25 April 2017

கோவையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology)

கோவையில் உயர்கணித  சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology)
தகுதி: அடிப்படை ஜோதிடம் ஓரளவிற்கு தெரிந்திருந்தால் போதுமானது.

பயிற்சி நேரம்:காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை

பயிற்சி காலம்: மூன்று நாள் சிறப்பு பயிற்சி,

பயிற்சி நாள்: 5.5.2017 முதல் 7.5.2017 வரை 
 ( வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில்)

இடம் : கோவை-ஆவாரம் பாளையம் - ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவ மனைக்கு அருகில்  உள்ள கோவை கலைமகள் மெட்ரிகுலேசன் பள்ளியில்  நடைபெற உள்ளது.


கட்டணம்: மூன்று நாட்களுக்கும் சேர்த்து ரூ.2500/-

பயிற்சியாளர்: ஜோதிட நல்லாசிரியர் A.தேவராஜ், சென்னை

முன் பதிவுக்கு மேலும் விவரங்களுக்கு
ஒருங்கினைப்பாளர்: தொடர்புக்கு: ஜோதிஷ ஆச்சார்யா  K.M சுப்ரமணியம் - 9443334834.  கோயம்பத்தூர்


  மேலும் விவரங்களுக்கு  www.astrodevaraj.com  என்ற  
இணையத்தளம் சென்று பார்வை இட வேண்டுகிறோம்
 (பழைய மாணவர்கள் சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்களில் கலந்து கொள்ளலாம். பழைய மாணவர்களுக்கு இரண்டு நாட்களுக்கும் சேர்த்து கட்டணம் ரூபாய்.  1000/- செலுத்தினால் போதும்.)

Thursday, 13 April 2017

சென்னையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology)


சென்னையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology)

தகுதி: அடிப்படை ஜோதிடம் ஓரளவிற்கு தெரிந்திருந்தால் போதுமானது.

பயிற்சி நேரம்: காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை

பயிற்சி காலம்: மூன்று நாள் குருகுல சிறப்பு பயிற்சி
பயிற்சி நாள்: 21.4.2017 முதல் 23.4.2016 வரை      ( வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில்)


இடம் : ஸ்ரீ பிரகஸ்பதி ஜோதிஷ பயிற்சி மையம்
68, 3 வது தெரு, P.G. அவின்யு,
காட்டுப்பாக்கம், சென்னை - 56.


கட்டணம்: மூன்று நாட்களுக்கும் சேர்த்து ரூ.3000 ( காலை , மாலை இரு வேளையும் தேனீர், மதிய உணவு மற்றும் வெளியூர் அன்பர்களுக்கு தங்குமிடம் உட்பட )

குறிப்பு: பயிற்சிக்கு வரும் அன்பர்கள் தங்களின், பெயர், செல் நம்பர் , ஊரை  முன்பதிவு செய்ய வேண்டுகிறோம். பயிற்சிக்கு வரும் அன்பர்கள் தங்களின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ இரண்டு கொண்டு வரவும்.

முன் பதிவுக்கு அல்லது மேலும் விவரங்களுக்கு செல் : 93823 39084 , 94457 21793 Web : http://www.astrodevaraj.com/
Image


         குறிப்பு: எம்மிடம் ஏற்கனவே இதற்கு முன்னர் 3 நாள் சார ஜோதிஷ பயிற்சி பெற்றிருந்தவர்கள் 22.4.2017 மற்றும் 23.4.2017. (சனி, ஞாயிறு கிழமைகளில்) நாட்களில் நடைபெறும் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு, தங்களின் சந்தேகங்களுக்கு தெளிவு பெறலாம்.
   
 பழைய மாணவர்களுக்கான கட்டணம்:
 

இரண்டு நாட்களுக்கும் சேர்த்து ரூ.1000/- வெளியூர் அன்பர்கள் பயிற்சி மையத்திலேயே தங்க விரும்பினால் கூடுதலாக ரூ 150 செலுத்தவும்.

மேலும் விவரங்களுக்கு www.astrodevaraj.com என்ற இணையத்தளம் சென்று பார்வை இட வேண்டுகிறோம்

Sunday, 2 April 2017

KP Advanced Software ( உயர் கணித சார ஜோதிட சாப்ட்வேர்) அப்டேட் 01-04-2017

அனைவருக்கும் வணக்கம்!!
  KP Advanced  Software   (உயர் கணித  சாரஜோதிட சாப்ட்வேர் )அப்டேட் 01-04-2017

ஜோதிட நல்லாசிரியர் திரு.தேவராஜ் அய்யாவிடம் இருந்து புதிய சாப்ட்வேர் வாங்கியவர்கள் தங்கள் சாப்ட்வேர்-ஐ www.astrodevaraj.com/astrology_software.php என்ற நமது குருநாதர் இணையத்தளத்தில் இருந்து Software Update செய்து கொள்ளவும்

Version 6.0 Software வாங்கிய அனைவருக்கும் (Up Date on 01.04.2017) ப்ரஹஸ்பதி ஜோதிட மையத்தில் உயர்நிலை சார ஜோதிட பயிற்சி பெற்று , ஏற்கனவே Version 6.0 Software வாங்கிய மாணவர்கள் அனைவரும் ( Doggle or key வைத்துள்ள அனைவரும் ) இதனை இலவசமாக பதிவிறக்கம் (DOWNLOAD) செய்து கொள்ளலாம். இது உங்களுக்கு Upgrade (Update) ஆக இருக்கும்.

இதில்,
1. சந்திரனுக்கு முக்கியம் அளிக்கப்பட்டு உள்ளது
2. Birth data entry இல் நாடு, மாநிலம் வரும் வசதி
3. Print இல் சில வசதி
4. சாப்ட்வேர் இன்னும் வேகமாக செயல்படும் வசதி
5. Atlas படி ஒரு ஊருக்கு எந்த கிரகம் ஆதிக்கம்  என அறிதல்..
6. Update in marriage matching and external links...
மேலும் கூடுதலாக சில விஷயங்கள் சேர்க்கப் பட்டுள்ளது..
Software Last Updated : 01-04-2017 Time: 07.00 PM
நாளை படம் மூலம் விளக்கம் தருகிறேன்
நன்றி
சார ஜோதிட சங்க செயலாளர் K.S.ராஜகுரு