உயர் கணித சார ஜோதிட (Advanced KP Stellar Astrology ) Online Zoom Class
Learn Astrology in Tamil,Astrology Basic in Tamil,Astrology Classes in Tamil,kp astrology in tamil,Learn kp astrology in tamil,astrology training in tamil,கே.பி ஜோதிடம்,kp astrology in chennai,kp jothidam,kp system astrology in tamil,astrology course in Tamil,kp astrology online classes,advanced kp astrology in tamil,kp astrology basics,tamil kp astrology basics,tamil kp astrology channel, astrology classes in chennai, astrology training institute in chennai
Pages
- Home
- உயர் கணித சார ஜோதிட பயிற்சி
- கே.பி. ஜோதிட நூல்கள்
- ஜோதிட சேவைகள்
- கட்டுரைகள் பொதுவானவை
- கட்டுரைகள் (திருமணம்)
- கட்டுரைகள் (தொழில்)
- கட்டுரைகள் (மருத்துவம்)
- தொடர்பு கொள்ள
- மேலும் அறிய - எனது இணையத்தளம்
- கொடுப்பினையும் தசாபுத்திகளும்-கட்டுரை
- ஜாதகத்தில் கல்வி-கட்டுரை
- உயர் கணித சார ஜோதிட மென்பொருள்
- ஜோதிட நல்லாசிரியர் A.தேவராஜ் பற்றி
வியாழன், 16 மார்ச், 2023
உயர் கணித சார ஜோதிட (Advanced KP Stellar Astrology ) Online Zoom Class
சனி, 18 பிப்ரவரி, 2023
187 வது மாதாந்திர சார ஜோதிட கருத்தரங்கம்
நமது சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் வணக்கம்.
187 வது மாதாந்திர சார ஜோதிட கருத்தரங்கம்
வருகிற 25.02.2023 (சனிக்கிழமை) அன்று நம்முடைய குருநாதரும் அகில இந்திய சார ஜோதிட சங்கத்தின் நிறுவனருமான திரு.A. தேவராஜ் ஐயா அவர்கள் இல்லத்தில் (சென்னை , குன்றத்தூர் ) மதியம் 02.00 மணி 05.00 மணி வரை 187 வது மாதாந்திர சார ஜோதிட கருத்தரங்கம் நடைபெற உள்ளது.
இந்த கருத்தரங்கத்திற்கு நுழைவு கட்டணம் 150/- ரூபாய் ஆகும். நமது சங்க உறுப்பினர்கள் மற்றும் ஜோதிட மாணவர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும்.
( லக்ன பாவம் குறித்து கருத்தரங்கம் நடைபெறும்)
மற்றும் பொதுவான கேள்வி பதில்களுக்கும் நமது குருநாதர் A. தேவராஜ் ஐயா அவர்கள் விளக்கம் தருவார்கள்.
சிறப்பு விருந்தினர் :"ஜோதிஷ ஆச்சார்யா "
திரு.V.A. மன்னாதி, சின்ன சேலம்
( அகில இந்திய சார ஜோதிடர்கள் சங்கம்)
நமது சங்க செயற்குழு உறுப்பினர்கள் , இந்த தகவலை நமது சங்க உறுப்பினர்களுக்கும் , நமது குரு நாதர் சார ஜோதிட சக்கரவத்தி திரு.A. தேவராஜ் ஐயாவின் மாணவர்களுக்கும் Face Book, Telegram, Whatts up , Sms மூலமாக தெரிவிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
தொடர்புக்கு
ஸ்ரீபிரகஸ்பதி ஜோதிஷமையம்
ஜோதிடநல்லாசிரியர் A.தேவராஜ்
PLOT No:- 13, சுப்ரமணியம் நகர்,
சிவன்தாங்கல், குன்றத்தூர்
கைபேசி - 9382 339084
www.astrodevaraj.com.
நன்றி! வணக்கம்.
இப்படிக்கு
ஜோதிஷ ஆச்சார்யா
Dr. S.அண்ணாமலை PhD., (Astrology)
பொது செயலாளர், அகில இந்திய சார ஜோதிடர்கள் சங்கம்
சனி, 4 பிப்ரவரி, 2023
சென்னையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Astrology Class )
பயிற்சி காலம்: மூன்று நாள் குருகுல சிறப்பு பயிற்சி
பயிற்சி நாள்: 24.02.2023 முதல் 26.02.2023 வரை (வெள்ளி , சனி, ஞாயிறு, கிழமைகளில்)
Plot No 13, சுப்ரமணியம் நகர் ,
வெளியூர் அன்பர்களுக்கு தங்குமிட வசதி உண்டு .
வெளியூர் அன்பர்கள் நமது பயிற்சி மையத்தில் தங்க விரும்பினால் நாள் ஒன்றுக்கு கூடுதலாக 400/- ரூபாய் செலுத்த வேண்டும்.(தங்குமிட வசதி, மூன்று வேளையும் உணவு, தேனீர் உட்பட)
எமது நேரடி ஜோதிட பயிற்சி வகுப்பில் சேர்ந்த அன்றே எங்கள் டெலிகிராம் மற்றும் முகநூல் குழுவில் மாணவர்கள் இணைக்கப் படுவார்கள் .
எங்கள் முகநூல் மற்றும் டெலிகிராம் குழுக்களில் இணைவதன் மூலம் உங்களது வாழ்நாள் முழுவதும் (Lifetime free access ) ஜோதிட அறிவினை மேன்படுத்தி கொள்ளலாம்.
நேரடி பயிற்சி வகுப்பில் முடித்த பிறகு தேர்வுகள் நடத்தி சான்றிதழ் வழங்கப்படும்.
பயிற்சிக்கு வரும் அன்பர்கள் தங்களின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ இரண்டு கொண்டு வரவும்.
1. 150 meter from Kundrathur to Mangadu Road.
2. Before Panjamuga Anjaneyar temple.
3.Just opposite to Ration Shop . Green Color Painted House.
Bus Number 66 ( From Tambaram to Ponnamallee ) Stop: Sivanthangal.