பயிற்சி காலம்: மூன்று நாள் குருகுல சிறப்பு பயிற்சி
பயிற்சி நாள்: 29.04.2022 முதல் 01.05.2022 வரை (வெள்ளி , சனி, ஞாயிறு, கிழமைகளில்)
Plot No 13, சுப்ரமணியம் நகர் ,
வெளியூர் அன்பர்களுக்கு தங்குமிட வசதி உண்டு .
வெளியூர் அன்பர்கள் நமது பயிற்சி மையத்தில் தங்க விரும்பினால் நாள் ஒன்றுக்கு கூடுதலாக 350/- ரூபாய் செலுத்த வேண்டும்.(தங்குமிட வசதி, மூன்று வேளையும் உணவு, தேனீர் உட்பட)
எமது நேரடி ஜோதிட பயிற்சி வகுப்பில் சேர்ந்த அன்றே எங்கள் டெலிகிராம் மற்றும் முகநூல் குழுவில் மாணவர்கள் இணைக்கப் படுவார்கள் .
எங்கள் முகநூல் மற்றும் டெலிகிராம் குழுக்களில் இணைவதன் மூலம் உங்களது வாழ்நாள் முழுவதும் (Lifetime free access ) ஜோதிட அறிவினை மேன்படுத்தி கொள்ளலாம்.
நேரடி பயிற்சி வகுப்பில் முடித்த பிறகு தேர்வுகள் நடத்தி சான்றிதழ் வழங்கப்படும்.
பயிற்சிக்கு வரும் அன்பர்கள் தங்களின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ இரண்டு கொண்டு வரவும்.
1. 150 meter from Kundrathur to Mangadu Road.
2. Before Panjamuga Anjaneyar temple.
3.Just opposite to Ration Shop . Green Color Panited House.
Bus Number 66 ( From Tambaram to Ponnamallee ) Stop: Sivanthangal.