சென்னையில் உயர்கணித சார ஜோதிட நேரடி (Advanced KP Astrology Class Room Training ) பயிற்சி வகுப்புகள்
பயிற்சி காலம்: மூன்று நாள் குருகுல சிறப்பு பயிற்சி
பயிற்சி நாள்: 26.09.2025 முதல் 29.09.2025 வரை (வெள்ளி, சனி, மற்றும் ஞாயிறு கிழமைகளில்)
Plot No 13, சுப்ரமணியம் நகர் ,
வெளியூர் அன்பர்கள் நமது பயிற்சி மையத்தில் தங்க விரும்பினால் நாள் ஒன்றுக்கு கூடுதலாக 400/- ரூபாய் செலுத்த வேண்டும்.(தங்குமிட வசதி, மூன்று வேளையும் உணவு, தேனீர் உட்பட)
இட நெருக்கடியை தவிர்க்க பதிவு கட்டணம் ரூபாய் 2500/- செலுத்தி அன்றே எங்கள் டெலிகிராம் மற்றும் முகநூல் குழுவில் மாணவர்கள் இணைக்கப் படுவார்கள் .
நேரடி பயிற்சி வகுப்பில் முடித்த பிறகு தேர்வுகள் நடத்தி சான்றிதழ் வழங்கப்படும்.
பயிற்சிக்கு வரும் அன்பர்கள் தங்களின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ இரண்டு கொண்டு வரவும்.
1. 150 meter from Kundrathur to Mangadu Road.
2. Before Panjamuga Anjaneyar temple.
3.Just opposite to Ration Shop . Green Color Painted House.
Bus Number 66 ( From Tambaram to Ponnamallee ) Stop: Sivanthangal.