உயர் கணித சார Online ஜோதிட பயிற்சி (Advanced KP Astrology Online Zoom Class)
Online Zoom Class ஆரம்ப நாள் : 16.04.2025 பயிற்சி கட்டணம்: ரூ 7500/- தகுதி: அடிப்படை ஜோதிடம் ஓரளவு தெரிந்திருக்க வேண்டும். அல்லது ஏதாவது ஒரு ஜோதிட பயிற்சி மையத்தில் சுமார் ஆறு மாதமாவது படித்திருக்க வேண்டும். பயிற்சியாளர்:- “ஜோதிட நல்லாசிரியர், சார ஜோதிட சக்கரவர்த்தி,” A. தேவராஜ் அவர்கள். அடிப்படை ஜோதிடம் ஓரளவு தெரிந்தவர்களுக்கு, ஒவ்வொரு வருடமும் ஜனவரி, ஏப்ரல், ஜூன், அக்டோபர் மாதங்களில் புதிய Online Zoom Class பயிற்சி வகுப்புகள் தொடங்கும். அடிப்படை ஜோதிடம் ஓரளவு தெரிந்திருப்பவர்கள் , உங்கள் வீட்டில் இருந்த படியே இனி உயர் கணித சார ஜோதிட (Advanced KP Stellar Astrology ) கற்றுக்கொள்ளலாம். இப்பயிற்சியில் தாங்கள் உயர் கணித சார ஜோதிட (Advanced KP Stellar Astrology ) மூலம் குறுகிய காலத்தில் ( 3 மாதத்தில் ) சுலபமாக பலன்கள் கூறவும், திருமண பொருத்தம் பார்க்கவும் கற்றுக்கொடுக்கப்படும். இப்பயிற்சியின் நிறைவில் நீங்கள் உயர் கணித சார ஜோதிடத்தை முழு நேர தொழிலாக செய்யும் தன்னம்பிக்கை பெறுவீர்கள். கடந்த இருபது ஆண்டுகளில் 7500 மேற்பட்ட ஜோதிடர்கள் இதனை அடியேனிடம் நேரடியாக கற்று ஜோதிடத்தை முழு நேர தொழிலாக / பகுதி நேர தொழிலாக செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. புதன், வெள்ளி, சனிக்கிழமைகளில் - இரவு 8.00 மணி முதல் இரவு 8.45 மணி வரை IST (45 நிமிடம் - 15 வகுப்புகள்) zoom meeting மூலம் வகுப்புகள் நடைபெறும். Online Zoom Class பயிற்சி வகுப்புகள் தொடங்குவதற்கு முன் பயிற்சி கட்டணம்: ரூ 7500/- செலுத்தியவர்களுக்கு, 24 மணி நேரத்திற்குள் , உடனடியாக 👉1.அன்றே எங்கள் டெலிகிராம் மற்றும் முகநூல் குழுவில் மாணவர்கள் இணைக்கப் படுவார்கள் . எங்கள் முகநூல் மற்றும் டெலிகிராம் குழுக்களில் இணைவதன் மூலம் உங்களது வாழ்நாள் முழுவதும் (Lifetime free access ) ஜோதிட அறிவினை மேன்படுத்தி கொள்ளலாம். 👉2.அன்றே 60 முன் பதிவு செய்யப்பட்ட வீடியோக்கள் (ஒவ்வொன்றும் 30 நிமிடங்கள்) மாணவர்களுக்கு You tube தனியார் (Private ) இணைப்பு மூலம் அனுப்பப்படும். 👉3.அன்றே Gmail Id யில் பாடத்தின் முக்கிய குறிப்புகள் (Study Material ) அனுப்பப்படும். மாணவர்களின் சந்தேகங்கள் பின்வரும் வழிகளில் தீர்க்கப்படும். 👉1. 45 நிமிடங்கள் Zoom Meeting 👉2. மாணவர்கள் தங்கள் சந்தேகங்களை whatsapp குரூப்பிலும் கேட்கலாம். 👉3. இந்த சந்தேகங்கள் ( whatsapp Group மூலம் கேட்க பட்ட) வரவிருக்கும் Zoom Meeting தெளிவாகும். சந்தேகங்கள் தெளிவுபடுத்தும் Online Zoom Class வகுப்புகளும் (15 Nos Zoom Class ) பதிவு செய்யப்பட்டு யூ ட்யூப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டு அனைத்து மாணவர்களுக்கும் யூ டியூப் பிரைவேட் லிங்க் (Private Link) மூலம் அனுப்பப்படும். அணைத்து முன்பதிவு செய்யப்பட்ட வீடியோக்களும் (60 + 15 = 75 ) you tube பிரைவேட் லிங்க் மூலம் அனுப்பப்படும். எங்கள் மாணவர்கள் மட்டுமே அந்த வீடியோக்களை 6 மாதங்கள் வரை பார்க்க முடியும், For more Details: Sri Prahaspathi KP Stellar Astrology Institute, Plot No 13, Sivanthangal, Kundrathur , Chennai - 69 Mobile: 9382339084 / 9445721793 Website: www.astrodevaraj.com.
Learn Astrology in Tamil,Astrology Basic in Tamil,Astrology Classes in Tamil,kp astrology in tamil,Learn kp astrology in tamil,astrology training in tamil,கே.பி ஜோதிடம்,kp astrology in chennai,kp jothidam,kp system astrology in tamil,astrology course in Tamil,kp astrology online classes,advanced kp astrology in tamil,kp astrology basics,tamil kp astrology basics,tamil kp astrology channel, astrology classes in chennai, astrology training institute in chennai
Pages
- Home
- உயர் கணித சார ஜோதிட பயிற்சி
- கே.பி. ஜோதிட நூல்கள்
- ஜோதிட சேவைகள்
- கட்டுரைகள் பொதுவானவை
- கட்டுரைகள் (திருமணம்)
- கட்டுரைகள் (தொழில்)
- கட்டுரைகள் (மருத்துவம்)
- தொடர்பு கொள்ள
- மேலும் அறிய - எனது இணையத்தளம்
- கொடுப்பினையும் தசாபுத்திகளும்-கட்டுரை
- ஜாதகத்தில் கல்வி-கட்டுரை
- உயர் கணித சார ஜோதிட மென்பொருள்
- ஜோதிட நல்லாசிரியர் A.தேவராஜ் பற்றி
செவ்வாய், 8 ஏப்ரல், 2025
உயர் கணித சார Online ஜோதிட பயிற்சி (Advanced KP Astrology Online Zoom Class)
213 வது மாதாந்திர சார ஜோதிட கருத்தரங்கம்
213 வது மாதாந்திர சார ஜோதிட கருத்தரங்கம்
நமது சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் வணக்கம்.
வருகிற 12.04.2025 (சனிக்கிழமை) அன்று நம்முடைய குருநாதரும் அகில இந்திய சார ஜோதிட சங்கத்தின் நிறுவனருமான திரு.A. தேவராஜ் ஐயா அவர்கள் இல்லத்தில் (சென்னை,குன்றத்தூர்) மதியம் 02.00 மணி 05.00 மணி வரை
213 வது மாதாந்திர சார ஜோதிட கருத்தரங்கம் நடைபெற உள்ளது.
இந்த கருத்தரங்கத்திற்கு நுழைவு கட்டணம் 150/- ரூபாய் ஆகும்.
நமது சங்க உறுப்பினர்கள் மற்றும் ஜோதிட மாணவர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும்.
மேலும் நமது சங்கத்தில் உறுப்பினர்களாக இல்லாத, ஜோதிட மாணவர்கள், ஜோதிட வாசகர்கள், நமது facebook & youtube Subscribers உட்பட அனைத்து ஜோதிட ஆர்வலர்களும் கலந்து கொள்ள அனுமதி உண்டு .
தலைமை:
"ஜோதிஷ கலாநிதி "
Dr.R.ராஜு அவர்கள், சென்னை ,
( தலைவர் , அகில இந்திய சார ஜோதிடர்கள் சங்கம்)
தலைப்பு:
உயர்கணித KP சார ஜோதிட முறையில் ஜாதகத்தில் வெளிநாட்டு யோகம் குறித்து கருத்தரங்கம் நடைபெறும்
மற்றும் பொதுவான கேள்வி பதில்களுக்கும் நமது குருநாதர் A. தேவராஜ் ஐயா அவர்கள் விளக்கம் தருவார்கள்.
நமது சங்க செயற்குழு உறுப்பினர்கள் , இந்த தகவலை நமது சங்க உறுப்பினர்களுக்கும் , உங்களின் ஜோதிட நண்பர்களுக்கும், நமது குரு நாதர் சார ஜோதிட சக்கரவத்தி திரு.A. தேவராஜ் ஐயாவின் மாணவர்களுக்கும் Facebook, Telegram, Whatsapp , Sms மூலமாக தெரிவிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
தொடர்புக்கு
ஸ்ரீபிரகஸ்பதி ஜோதிஷமையம்
ஜோதிடநல்லாசிரியர் A.தேவராஜ்
PLOT No:- 13, சுப்ரமணியம் நகர்,
சிவன்தாங்கல், குன்றத்தூர்
கைபேசி - 9382 339084
www.astrodevaraj.com.
நன்றி! வணக்கம்.
இப்படிக்கு
ஜோதிஷ ஆச்சார்யா
Dr. S.அண்ணாமலை PhD., (Astrology)
பொது செயலாளர், அகில இந்திய சார ஜோதிடர்கள் சங்கம்