Friday, 23 November 2018

ஓசூர் நகரில்…உயர்கணித சார ஜோதிட பயிற்சி" வகுப்புகள்.


ஓசூர்  நகரில்

சார ஜோதிட சக்கரவர்த்தி "உயர்திரு A.தேவராஜ்" அவர்களின் "நேரடியான உயர்கணித சார ஜோதிட பயிற்சி" வகுப்புகள்.

சுமார் 25 அன்பர்களுக்கு மட்டுமே முன்பதிவு என்பதால்; விரைந்து முன்பதிவு செய்ய அழைக்கிறோம்.

தகுதி:- அடிப்படை ஜோதிடம் தெரிந்தால் போதுமானது.
பயிற்சி நேரம்:
காலை 10.00 மணி முதல் மதியம் 05.00 மணி வரை.
பயிற்சி காலம்: மூன்று நாட்கள்.

பயிற்சி நடைபெறும் இடம்:-
GALAXY ACADEMY- (NEET &JEE EXPERTS),
BALAJI COMPLEX, Near Bus Stand & Canara Bank, Bangalore Road, HOSUR – 635 109.
                 
பயிற்சியாளர்:-  
ஜோதிட நல்லாசிரியர்,
சார ஜோதிட சக்கரவர்த்தி,
உயர்திரு A. தேவராஜ் அவர்கள்.

(பதிவு+ பயிற்சி)கட்டணம்:- Rs.3000/- 
(வெள்ளி, சனி,ஞாயிறு 3 நாட்களுக்கும் சேர்த்து) 
(காலை, மாலை தேனீர் , மதிய உணவு, நோட்டு+பேனா உட்பட).

 பயிற்சி பெரும் அன்பர்கள் ஜோதிட நல்லாசிரியர், சார ஜோதிட சக்கரவர்த்தி, உயர்திரு A. தேவராஜ் அவர்கள். தலைமையில் இயங்கும் டெலிகிராம்  குழுவில் இலவசமாக  சேர்க்க படுவார்கள். 

  இந்த டெலிகிராம்  குழுவில்தினசரி மூத்த மாணவர்கள் ஆடியோ மற்றும் PDF வடிவில் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள் தொடர்ந்து ஜோதிட கருத்துக்களையும், ஆய்வு கட்டுரைகளின் பலன்களையும் தெரிந்து கொள்ளலாம். இது தொடர் பயிற்சிக்கு உங்களுக்கு உதவியாக இருக்கும்.




முன்பதிவு மற்றும் விபரங்களுக்கு:-
ஜோதிஷ ஆச்சார்யா V.செந்தில்,  திருச்சி & தூத்துக்குடி.( தலைமை செய்தி தொடர்பாளர், அகில இந்திய சார ஜோதிடர்கள் சங்கம்சென்னை.)
Cell No:99651 52661.
WhatsApp No:- 8248878814.
Please visit:- www.astrodevaraj.com

1 comment:

  1. INTERESTED ASTROLOGY FRIENDS IN AROUND BANGALORE; HOSUR; KRISHNAGIRI; DHARMAPURI MAY PLEASE BE BOOK YOUR NAME EASILY BY WHATSAPP NO 8248878814 EARLY.

    ReplyDelete