திங்கள், 26 ஜனவரி, 2026

சென்னையில்... மூத்த மாணவர்களுக்கான தொழில் முறை உயர் கணித KP சார ஜோதிட சிறப்பு பயிற்சி:

 சென்னையில்...   மூத்த மாணவர்களுக்கான தொழில் முறை உயர் கணித  KP சார ஜோதிட சிறப்பு பயிற்சி: 

இடம் : 
ஸ்ரீ பிரகஸ்பதி ஜோதிஷ மையம்  

ஜோதிட நல்லாசிரியர் A.தேவராஜ்   

PLOT No:- 13, சுப்ரமணியம் நகர்,
சிவன்தாங்கல், குன்றத்தூர் 

கைபேசி - 93823 39084,   www.astrodevaraj.com


  பயிற்சியாளர்:-  
 ஜோதிட நல்லாசிரியர்,
A. தேவராஜ் அவர்கள்.


நாள்:  

வருகிற  21.02.2026, & 22.02.2026, ஆகிய நாட்களில் (சனி, ஞாயிறு) நடைபெறுகிறது.


தகுதி: 
நமது பயிற்சி மையத்தில்ஏற்கனவே  மூன்று நாள் உயர் கணித KP சார  ஜோதிஷம்  கற்ற  அல்லது  Online Zoom  மூலம்   உயர் கணித  KP சார ஜோதிஷம்  கற்ற அன்பர்களுக்கு மட்டுமே  இப் பயிற்சியில் கலந்து  கொள்ள  அனுமதி   உண்டு.


ஏனெனில் புதிய அன்பர்கள் இந்த வகுப்பில் கலந்து கொண்டாலும்  அவர்கள் புரிந்து கொள்வது சற்று கடினம்..

  கட்டணம்:

 அன்பர்களுக்கு ஒரு நாளைக்கு 1100 ரூபாய் வீதம் 2 நாட்களுக்கு 2200 ரூபாய் கட்டணமாகும், (காலை மாலை இரு வேளையும் தேனீர்மற்றும் மதிய உணவு உட்பட) 


 வெளியூர் அன்பர்கள் பயிற்சி மையத்தில் தங்குவதற்கு கூடுதலாக 600 ரூபாய் செலுத்த வேண்டும். (மூன்று வேளை உணவுமூன்று வேளை தேநீர்தங்கும் இடம் உட்பட)

விருப்பமுள்ளவர்கள் முன்பதிவு கட்டணம் 500 ரூபாய்  செலுத்தி பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். 

 
    முன் பதிவுக்கு   Google Pay No : 94457 21793

முன்பதிவு செய்யும் 40 அன்பர்களுக்கு மட்டுமே இப்பயிற்சி உண்டு.

  Cell No: 9382339084 தொடர்பு கொள்ளவும். 

 
வெளியூர்களில் இருந்து வரும் அன்பர்கள் நமது பயிற்சி மையத்தில் தங்கி படிக்க 15 அன்பர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கபடும்.  

சிறப்பு சலுகை :

 எமது பயிற்சி மையத்தில் பயின்று ஜோதிட ஆதித்யா , ஜோதிட ஆச்சார்யா பட்டம்  பெற்ற அன்பர்களுக்கு இரண்டு நாட்களுக்கும் சேர்த்து ரூ 1700/-



இந்த சலுகையை பெற ஜோதிட ஆதித்யா சான்றிதழ் நகலை பயிற்சிக்கு வரும் போது கொண்டு வர வேண்டும்.



இந்த சிறப்பு வகுப்பில் அன்பர்கள் புரிந்து கொள்வதற்கு ஏதுவாக 55 INCH LED திரையின் உதவியோடு சார ஜோதிஷ பயிற்சி நடைபெற உள்ளது.




இந்த தொழில் முறை உயர் கணித சார ஜோதிட பயிற்சிக்கான பாடத்திட்டங்கள்:


1. பிரசன்ன ஜாதகத்தினை கொண்டு பலனை நிர்ணயம் செய்தல்

2. முக்கிய நிகழ்வுகளுக்கு உயர் கணித சார ஜோதிட முறையில் நாள் குறிப்பது

3.திருமணம், திருமண பொருத்தம் பற்றின விரிவான பயிற்சி 


4. உயர்கணித சார ஜோதிட முறையில்  பஞ்சாங்கம் எவ்வாறு பார்ப்பது ? ஆளும் கிரகம், ஆளும் கிரகம் மூலம் பிறந்த நேரத்தினை எவ்வாறு உறுதி செய்வது?ஆளும் கிரகத்தினை பயன்படுத்தும் முறைகள்.

5.  கிரகத் தொடர்புகளின் விரிவுகள் (Planets Extension ) மற்றும் பாவத் தொடர்புகளின் விரிவுகள்( Bhava Extension ) .

6. ஜோதிட மென்பொருளை கையாளுதல்

  

போன்ற தொழில் ரீதியான சந்தேகங்களை தெளிவாக்கும் சிறப்பு பயிற்சி வகுப்பு .

 இரண்டுதினங்களிலும் மாலை ஒரு மணிநேரம் மாணவர்களின் பொதுவான சந்தேகங்களை பற்றிய விவாதம் நடைபெறும். 


மாணவர்கள் வேறு தலைப்பில் ஏதாவது விவாதிக்க இருந்தாலும் அந்த தலைப்பை பற்றியும் விவாதிக்கலாம்.  நன்றி.

இந்த பயிற்சி வர விரும்பும் எமது முன்னாள் மாணவர்கள் இங்கு வருவதை பதிவு செய்யுமாறு (பெயர்ஊர்செல் நம்பர்அன்புடன் கேட்டு கொள்கிறேன்.

 வெளியூர்களில் இருந்து வரும் அன்பர்களுக்கு:- 15 நாட்களுக்கு முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே இப்பயிற்சி உண்டு


முன் பதிவு கட்டணம் Rs 500 செலுத்தி முன்பதிவு செய்யும் 40 அன்பர்களுக்கு மட்டுமே  இப்பயிற்சி உண்டு. 

Google Pay No : 94457 21793


மேலும் விபரங்களுக்கு:- 


 ஜோதிட நல்லாசிரியர்,
A. தேவராஜ் 

நிறுவனர், ஸ்ரீ பிரகஸ்பதி ஜோதிஷ மையம் ,சென்னை.
 
 Cell No: 9382339084
 
 For More Details Please  visit  : www.astrodevaraj.com for further details.

ஞாயிறு, 4 ஜனவரி, 2026

222 வது மாதாந்திர உயர்கணித KP சார ஜோதிட கருத்தரங்கம்

 

222 வது மாதாந்திர உயர்கணித KP சார ஜோதிட கருத்தரங்கம்


நமது சங்க  உறுப்பினர்கள் அனைவருக்கும் வணக்கம். 

வருகிற 10.01.2026 (சனிக்கிழமை) அன்று நம்முடைய குருநாதரும் அகில இந்திய சார ஜோதிட சங்கத்தின் நிறுவனருமான திரு.A. தேவராஜ் ஐயா அவர்கள்  இல்லத்தில்  (சென்னை,குன்றத்தூர்)  மதியம் 02.00 மணி 05.00 மணி வரை 

222வது  மாதாந்திர சார ஜோதிட கருத்தரங்கம் நடைபெற உள்ளது.

இந்த கருத்தரங்கத்திற்கு நுழைவு கட்டணம் 150/- ரூபாய் ஆகும். 

 நமது சங்க உறுப்பினர்கள் மற்றும் ஜோதிட மாணவர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும்.

 

மேலும் நமது சங்கத்தில் உறுப்பினர்களாக இல்லாத, ஜோதிட மாணவர்கள், ஜோதிட வாசகர்கள், நமது facebook & youtube Subscribers உட்பட அனைத்து ஜோதிட ஆர்வலர்களும் கலந்து கொள்ள அனுமதி உண்டு .


                            தலைமை: 

                 "ஜோதிஷ கலாநிதி  " 

                Dr.R.ராஜு அவர்கள், சென்னை ,  

        ( தலைவர் , அகில இந்திய சார ஜோதிடர்கள் சங்கம்)


                                                                       தலைப்பு: 
( உயர்கணித  KP சார ஜோதிட முறையில்  பிறந்த நேர திருத்தம் (BTR) ) 


மற்றும் பொதுவான கேள்வி பதில்களுக்கும் நமது குருநாதர் A. தேவராஜ் ஐயா அவர்கள் விளக்கம் தருவார்கள்.

 

நமது சங்க செயற்குழு உறுப்பினர்கள் , இந்த தகவலை நமது சங்க உறுப்பினர்களுக்கும் , உங்களின் ஜோதிட நண்பர்களுக்கும்,  நமது குரு நாதர் சார ஜோதிட சக்கரவத்தி திரு.A. தேவராஜ் ஐயாவின் மாணவர்களுக்கும்  Facebook,  Telegram, Whatsapp , Sms மூலமாக தெரிவிக்கும்படி  அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.


தொடர்புக்கு
ஸ்ரீபிரகஸ்பதி ஜோதிஷமையம்
ஜோதிடநல்லாசிரியர் A.தேவராஜ்

PLOT No:- 13, சுப்ரமணியம் நகர்,
சிவன்தாங்கல்குன்றத்தூர் 
கைபேசி - 9382 339084

www.astrodevaraj.com.

நன்றி! வணக்கம்.  

இப்படிக்கு
ஜோதிஷ ஆச்சார்யா 

Dr. S.அண்ணாமலை PhD., (Astrology) 

 பொது செயலாளர்அகில இந்திய சார ஜோதிடர்கள் சங்கம்