கே.பி. ஜோதிட நூல்கள்

சார ஜோதிட (STELLAR ASTROLOGY) முறையில் A.தேவராஜ் அவர்களின் புத்தகங்கள்:

உயர் கணித சார ஜோதிட முறையை தெளிவாக விளக்கும் பொருட்டு எளிய நடையில் பின்வரும் நூல்கள் எம்மால் எழுதப்பட்டுள்ளன.

இதுவரை வெளிவந்துள்ள நூல்கள்:

K.B. ஜோதிட முறையில் விதியும் மதியும் --- ரூ.120
K.B. முறையில் ஜாதகபலன் நிர்ணயம் - பாகம் -1 --- ரூ.75
K.B. முறையில் ஜாதகபலன் நிர்ணயம் - பாகம் -2 --- ரூ.110
கொடுப்பினையும் தசாபுத்திகளும் --- ரூ.250
ஜாதகத்தில் திருமணமும் தாம்பத்தியமும் - பாகம் - 1 --- ரூ.130
மருத்துவ ஜோதிடம் - பாகம் - 1 --- ரூ.200
ஜாதகமும் தொழில் அமைப்பும் - பாகம் - 1 --- ரூ.130
ஜாதகத்தில் கல்வி - பாகம் - 1 --- ரூ.150
சார ஜோதிட குறிப்புகள்- பாகம் - 1 --- ரூ.120

2-ம் ஆண்டு ஜோதிட சங்க மாநாட்டு மலர் --- ரூ.200
3-ம் ஆண்டு ஜோதிட சங்க மாநாட்டு மலர் --- ரூ.200
5-ம் ஆண்டு ஜோதிட சங்க மாநாட்டு மலர் --- ரூ.200
6-ம் ஆண்டு ஜோதிட சங்க மாநாட்டு மலர் --- ரூ.200
7-ம் ஆண்டு ஜோதிட சங்க மாநாட்டு மலர் --- ரூ.200
9-ம் ஆண்டு ஜோதிட சங்க மாநாட்டு மலர் --- ரூ.200

10ம் ஆண்டு ஜோதிட சங்க மாநாட்டு மலர் --- ரூ.200இனி வெளிவர இருக்கும் நூல்கள்:

சார ஜோதிட முறையில் ஜாதகத்தில் திருமணமும் தாம்பத்தியமும் - 3 பாகங்கள்
சார ஜோதிட முறையில் ஜாதகமும் தொழில் அமைப்பும் - 3 பாகங்கள்
சார ஜோதிட முறையில் மருத்துவ ஜோதிடம் - 3 பாகங்கள்
சார ஜோதிட முறையில் பாவ தொடர்புகள் - 3 பாகங்கள்
சார ஜோதிட முறையில் கிரக தொடர்புகள் - 3 பாகங்கள்
சார ஜோதிட முறையில் ஜாதகத்தில் கல்வி - 3 பாகங்கள்

புத்தகங்களை தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ பெற்றுக்கொள்ள எங்களை தொடர்பு கொள்ளவும். தபால் மூலம் பெற புத்தகத்தின் விலையுடன் ரூ.100 சேர்த்து எங்கள் வங்கி கணக்கில் அனுப்பவும். 

1 comment:

  1. I would like to learn astrology form your institute.Thank you

    ReplyDelete