ஜோதிட சேவைகள்

எமது ஜோதிட சேவைகள்:

ஜாதக பலனை அறிய விரும்பும் அன்பர்கள் முன் அனுமதி பெற்று நேரிலோ அல்லது தொலைபேசி, E-Mail மூலமாக பலன்களை அறிந்து கொள்ளவும்.
ஜாதக பொதுப்பலன்கள் (General Predictions)
நடப்பு தசா புத்திகளுக்கான பலன்கள்(Current Dasa Bukthi Predictions)
பிறந்த நேரத்தை சரிசெய்தல் (Birth Time Rectification)
ஜாதகத்தை கொண்டு நோய் அறிதல் (Health Predictions by Horoscope)
ஜாதகத்தில் பொருளாதார நிலை அறிதல் (Finance Position by Horoscope)
எதிர் கால வாழ்க்கை போக்கு (Future Predictions by Horoscope)
உயர் கல்விக்கான ஜோதிட ஆலோசனை (Higher Studies Predictions by Horoscope)
உத்தியோகத்திற்கான ஜோதிட ஆலோசனை (Job Predictions by Horoscope)
தொழிலுக்கான ஜோதிட ஆலோசனை (Business Predictions by Horoscope)
திருமண பொருத்தம் / திருமண தடைகள் பற்றி அறிய (Marriage - Marriage Matching Predictions)
காதல் வாழ்க்கைக்கான ஜோதிட ஆலோசனை (Love / Life Predictions by Horoscope)
குழந்தை பிறப்பிற்கான ஜோதிட ஆலோசனை (Child Birth Predictions by Horoscope)

மற்றும்
உங்கள் வாழ்கையில் உள்ள பிரச்சனைகளுக்கு ஜோதிட ஆலோசனை (Astrological Solutions for your Problems)
தொலைபேசியில் ஜோதிட ஆலோசனை (Phone Consultant Astrology Service)
பிரசன்ன ஜோதிடம் (Prasanna Astrology Predictions)
ராசிக்கல் பரிந்துரை (Lucky Gems Consultant)

அடிப்படை ஜோதிட பயிற்சி (Basic Astrology Course)
உயர் கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology Course)
தொழில் முறை ஜோதிட பயிற்சி (Professional Astrology Course)
உயர் கணித சார ஜோதிட நூல்கள்(Advanced KP Stellar Astrology Books)
கே.பி. ஜோதிட மென்பொருள் வாங்க (Advanced KP Astrology Software)
கட்டண விபரங்கள்:
நேரில் ஜாதக ஆலோசனைக்கு - 500 / -
தொலைபேசி, E-mail மூலமாக - 750 /-

கட்டணத்தை M.O. மூலமாக அல்லது State Bank of India (SBI) -இல் A.Devaraj என்ற பெயரில் A.C. Number - 30126388859, IFSC Code-SBIN0005200, Porur Branch, Chennai. என்ற எண்ணில் பணத்தை செலுத்தலாம்.

அதன்பின் எம்மை தொடர்பு கொண்டு (அல்லது இமெயிலில்)உங்கள் பிறந்த தேதி, பிறந்த நேரம், பிறந்த ஊரை தெரிவித்தால் போதும். தங்கள் ஜாதகத்தை டிகிரி சுத்தமாக துல்லியமாக உயர் கணித சார ஜோதிட (Advanced KP Stellar Astrology) முறையில் கணித்து தங்களது ஜாதக ரீதியான சந்தேகங்களுக்கு தொலைபேசியில் பதிலளிகின்றோம்.

எமது வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவருக்கும், நிரந்தரமாக ஒரு குறிப்பு எண்ணை (Reference Number) எமது ஜோதிட மையம் வழங்குகிறது. அந்த குறிப்பு எண்ணை கொண்டு தொலைபேசியில் ஜோதிட ஆலோசனையை அவர்கள் பெறலாம்.

No comments:

Post a comment