Tuesday, 14 January 2020

சென்னையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology)

சென்னையில் உயர்கணித  சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology)
தகுதி: அடிப்படை ஜோதிடம் ஓரளவிற்கு தெரிந்திருந்தால் போதுமானது.
பயிற்சி நேரம்: காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை  
பயிற்சி காலம்: மூன்று நாள் குருகுல சிறப்பு பயிற்சி 
பயிற்சி நாள்: 24.01.2020 முதல் 26.01.2020 வரை (வெள்ளி, சனி, ஞாயிறு  கிழமைகளில்)



 
பயிற்சியாளர்:-  
ஜோதிட நல்லாசிரியர்,
சார ஜோதிட சக்கரவர்த்தி,
உயர்திரு A.தேவராஜ் அவர்கள்.
 
 
 
இடம் : ஸ்ரீ பிரகஸ்பதி ஜோதிஷ மையம்


Plot No 13, சுப்ரமணியம் நகர் ,    

சிவந்தாங்கல், சிக்கராயபுரம், 

குன்றத்தூர், சென்னை- 69

செல்: 9382339084 , 9445721793
 
கட்டணம்: மூன்று நாட்களுக்கும் சேர்த்து ரூ.4000 (குறிப்பேடு , எழுதுகோல், காலை , மாலை இரு வேளையும் தேனீர், மற்றும் மதிய உணவு உட்பட) 
 
வெளியூர் அன்பர்களுக்கு தங்குமிட வசதி  உண்டு   .

வெளியூர் அன்பர்கள்   நமது பயிற்சி மையத்தில் தங்க விரும்பினால் நாள் ஒன்றுக்கு  கூடுதலாக 300 ரூபாய் செலுத்த வேண்டும்.(தங்குமிட வசதி, மூன்று வேளையும் உணவு தேனீர் உட்பட)   

மேலும் விவரங்களுக்கு  www.astrodevaraj.com  என்ற இணையத்தளம் சென்று பார்வை இட வேண்டுகிறோம். செல் : 93823 39084 , 94457 21793  


பயிற்சிக்கு வரும் அன்பர்கள் தங்களின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ இரண்டு கொண்டு வரவும்.

Sunday, 12 January 2020

திருநெல்வேலி மாநகரில்… உயர்கணித சார ஜோதிட பயிற்சி வகுப்புகள்.

திருநெல்வேலி மாநகரில்

சார ஜோதிட சக்கரவர்த்தி  திரு A.தேவராஜ் சென்னை அவர்களின் "நேரடியான உயர்கணித சார ஜோதிட பயிற்சி" வகுப்புகள்.

தகுதி:- அடிப்படை ஜோதிடம் தெரிந்தால் போதுமானது.
பயிற்சி நேரம்: 10.00 AM முதல் 05.00 PM வரை.

பயிற்சி காலம்: 14.02.2000 முதல் 16.02.2000 வரை.

பயிற்சி நடைபெறும் இடம்:-
CONNECT  TRAINING  SOLUTIONS P LTD.,
10-B/1J, FIRST FLOOR, OPP to RMKV,
TRIVANDRUM  ROAD,
VANNARPETTAI, TIRUNELVELI- 2.

பயிற்சியாளர்:-  
ஜோதிட நல்லாசிரியர்,
உயர்திரு A. தேவராஜ் அவர்கள்.

(பதிவு+ பயிற்சி)கட்டணம்:- Rs.3500/- 
(வெள்ளி, சனி,ஞாயிறு 3 நாட்களுக்கும் சேர்த்து) 
(இரு வேளை தேனீர், மதிய உணவு, நோட்டு+பேனா உட்பட).

முன்பதிவு மற்றும் விபரங்களுக்கு:-
ஜோதிஷ ஆச்சார்யா V.செந்தில்திருச்சி & தூத்துக்குடி.

Cell No & WhatsApp No:- 82488 78814.
Please visit:- www.astrodevaraj.com

 ஏற்கனவே எங்களது பயிற்சி மையத்தில் பயின்ற மாணவர்கள் சனி, ஞாயிறு கிழமைகளில் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம், நாள் ஒன்றுக்கு கட்டணம் 500/- ரூபாய். (இருவேளை தேநீர், மதிய உணவு உட்பட)

சேலம் மாநகரில்… உயர்கணித சார ஜோதிட பயிற்சி வகுப்புகள்.

சேலம் மாநகரில்
 உயர்கணித சார ஜோதிட பயிற்சி  வகுப்புகள்.

தகுதி:- அடிப்படை ஜோதிடம் தெரிந்தால் போதுமானது.
பயிற்சி நேரம்:  10.00 AM முதல் 05.00 PM  வரை.
பயிற்சி காலம்: 31.01.2020 முதல்  02.02.2020 வரை.

பயிற்சி நடைபெறும் இடம்:-
UNIQUE IAS ACADEMY,
15/183, ADVAITHA ASHRAM ROAD,
NEAR SYNDICATE BANK & VISHNU SWEETS,
OPP TO NEW BUS STAND, SALEM – 636 004.

பயிற்சியாளர்:-  
ஜோதிட நல்லாசிரியர்சார ஜோதிட சக்கரவர்த்தி,
உயர்திரு A. தேவராஜ் அவர்கள்.

(பராமரிப்பு+பயிற்சி) கட்டணம்:- Rs.3500/- 
(வெள்ளிசனிஞாயிறு நாட்களுக்கும் சேர்த்து) 
(இருவேளை  தேனீர்மதிய உணவுநோட்+பேனா உட்பட).
 ஆர்வமுள்ள ஜோதிட அன்பர்களைவிரைந்து முன்பதிவு செய்ய அழைக்கிறோம்.

முன்பதிவு விபரங்களுக்கு:-

ஜோதிஷ ஆச்சார்யா V.செந்தில்,  
திருச்சி ; தூத்துக்குடி & சென்னை.
தலைமை செய்தி தொடர்பாளர்
அகில இந்திய சார ஜோதிடர்கள் சங்கம்  சென்னை.

Cell No & WhatsApp No:- 82488 78814.
Please visit:- www.astrodevaraj.com


 ஏற்கனவே எங்களது பயிற்சி மையத்தில் பயின்றவர்கள் சனி, ஞாயிறு கிழமைகளில் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம், நாள் ஒன்றுக்கு கட்டணம் 500/- ரூபாய். (இருவேளை தேநீர், மதிய உணவு உட்பட)


Saturday, 11 January 2020

சென்னையில்... மூத்த மாணவர்களுக்கான தொழில் முறை உயர் கணித சார ஜோதிட சிறப்பு பயிற்சி:

சென்னையில்...   மூத்த மாணவர்களுக்கான தொழில் முறை உயர் கணித சார ஜோதிட சிறப்பு பயிற்சி:


இடம் : 
ஸ்ரீ பிரகஸ்பதி ஜோதிஷ மையம் ஜோதிட நல்லாசிரியர் A.தேவராஜ் PLOT No:- 13, சுப்ரமணியம் நகர்,
சிவன்தாங்கல்குன்றத்தூர் 

கைபேசி - 9382 339084,  944 572 1793, www.astrodevaraj.com

  பயிற்சியாளர்:-  
 ஜோதிட நல்லாசிரியர்,
A. தேவராஜ் அவர்கள்.

நாள்:  

வருகிற  08.02.2020, & 09.02.2020, ஆகிய நாட்களில் (சனி, ஞாயிறு) நடைபெறுகிறது.


தகுதி: 
நமது பயிற்சி மையத்தில்  ஜோதிட நல்லாசிரியர்  A. தேவராஜ் அவர்களிடம் ஏற்கனவே மூன்று நாள் உயர் கணித சார ஜோதிஷம் கற்ற அன்பர்களுக்கு மட்டுமே இப் பயிற்சியில் கலந்து கொள்ள அனுமதி உண்டு.

ஏனெனில் புதிய அன்பர்கள் இந்த வகுப்பில் கலந்து கொண்டாலும் புரிந்து கொள்வது சற்று கடினம்.

  கட்டணம்:
 அன்பர்களுக்கு ஒரு நாளைக்கு 1000 ரூபாய் வீதம் 2 நாட்களுக்கு 2000 ரூபாய் கட்டணமாகும், (காலை , மாலை இரு வேளையும் தேனீர், மற்றும் மதிய உணவு உட்பட) 

  வெளியூர் அன்பர்கள் பயிற்சி மையத்திலேயே தங்க விரும்பினால் கூடுதலாக  ரூ 300/- செலுத்தவும். அதாவது  ரூ 2300/-   (மூன்று வேளை உணவு, மூன்று வேளை தேநீர், தங்கும் இடம் உட்பட)
 
வெளியூர்களில் இருந்து வரும் அன்பர்கள் நமது பயிற்சி மையத்தில் தங்கி படிக்க 25 அன்பர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கபடும். 
முன்பதிவு செய்யும் வெளியூர் அன்பவர்களுக்கு மட்டுமே இப்பயிற்சி உண்டு. 



 சிறப்பு சலுகை :

 எமது பயிற்சி மையத்தில் பயின்று ஜோதிட ஆதித்யா பட்டம் பெற்ற அன்பர்களுக்கு இரண்டு நாட்களுக்கும் சேர்த்து ரூ 1500/-

எமது பயிற்சி மையத்தில் பயின்று ஜோதிட ஆச்சார்யா பட்டம் பெற்ற அன்பர்களுக்கு இரண்டு நாட்களுக்கும் சேர்த்து ரூ 1000/-

இந்த சலுகையை பெற ஜோதிட ஆதித்யா அல்லது ஜோதிட ஆச்சார்யா சான்றிதழ் நகலை பயிற்சிக்கு வரும் போது கொண்டு வர வேண்டும்.



இந்த சிறப்பு வகுப்பில் அன்பர்கள் புரிந்து கொள்வதற்கு ஏதுவாக 55 INCH LED திரையின் உதவியோடு சார ஜோதிஷ பயிற்சி நடைபெற உள்ளது.




இந்த தொழில் முறை உயர் கணித சார ஜோதிட பயிற்சிக்கான பாடத்திட்டங்கள்:




விரிவான கிரக மற்றும் பாவத் தொடர்புகள், ஆளும் கிரகத்தினை பயன்படுத்தும் முறைகள், ஆளும் கிரக சூட்சுமம், பிறந்த நேரத்தை ஆளும் கிரகத்தினை கொண்டு  சரி செய்தல், பிரசன்ன ஜாதகத்தினை கொண்டு  பலனை நிர்ணயம் செய்தல், ஜோதிட மென்பொருளை கையாளுதல் , தசா புத்திகளை கொண்டு சம்பவங்களின் கால நிர்ணயம், திருமணப் பொருத்தம், மருத்துவ ஜோதிடத்தில் உள்ள தொழில் ரீதியான சந்தேகங்களை தெளிவாக்கும் சிறப்பு பயிற்சி வகுப்பு .
 


மாணவர்கள் கேள்வி நேரம் என  ஒவ்வொரு நாளும்  காலை , மாலை இரு வேளையும்  30 நிமிட நேரம் ஒதுக்கப்படும்.

  முதல் நாள் :- 08/02/2020

1. தொழில் முறை உயர்கணித சார ஜோதிட சிறப்பு வகுப்பில் குருநாதர் A. தேவராஜ் எழுதிய கல்வி புத்தகத்தில் சொல்லியுள்ள விதிகள் முழுமையாக விளக்கபடும்.கிரக விரிவு,பாவ விரிவு,உபஉப நட்சத்திரம்,ஆரம்ப முனை நட்சத்திரம்,அமர்ந்த இடத்தில் மட்டும் உள்ள கிரகம்,தன்னுடைய கையில் முரண்பட்ட பாவங்களை வைத்துள்ள அமைப்புகளை முழுமையாக விளக்கபடும்.

2. உயர்கணித சார ஜோதிட முறையில்  பஞ்சாங்கம் எவ்வாறு பார்ப்பது என  முழுமையாக விளக்கபடும்.

3. மருத்துவ ஜோதிடம் விரிவாக அரை நாட்கள் நடத்தபடும்.


இரண்டாவது நாள்: 09/02/2020

1.ஆளும் கிரகம், ஆளும் கிரகம் மூலம் பிறந்த நேரத்தினை எவ்வாறு உறுதி செய்வது?

2. உயர்கணித சார ஜோதிட முறை  பிரச்சனம் பற்றி விரிவான முறையில் உதாரண ஜாதகங்கள் மூலம் விளக்கபடும்.

3.  திருமணம், திருமண கால நிர்ணயம், திருமணப் பொருத்தம் பற்றி விரிவான முறையில் உதாரண ஜாதகங்கள் மூலம் விளக்கபடும்.

       மாணவர்கள் இந்த வாய்ப்பினையை அனைத்து மாணவர்களும் தவறாமல் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.


இந்த பயிற்சி வர விரும்பும் எமது முன்னாள் மாணவர்கள் இங்கு வருவதை பதிவு செய்யுமாறு (பெயர், ஊர், செல் நம்பர்) அன்புடன் கேட்டு கொள்கிறேன்.

 வெளியூர்களில் இருந்து வரும் அன்பர்களுக்கு:- முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே இப்பயிற்சி உண்டு

மேலும் விபரங்களுக்கு  www.astrodevaraj.com என்ற இணையத்தளம் சென்று பார்வையிட வேண்டுகிறோம்.