சனி, 7 டிசம்பர், 2019

சென்னையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology)

சென்னையில் உயர்கணித  சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology)
தகுதி: அடிப்படை ஜோதிடம் ஓரளவிற்கு தெரிந்திருந்தால் போதுமானது.
பயிற்சி நேரம்: காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை  
பயிற்சி காலம்: மூன்று நாள் குருகுல சிறப்பு பயிற்சி 
பயிற்சி நாள்: 27.12.2019 முதல் 29.12.2019 வரை (வெள்ளி, சனி, ஞாயிறு  கிழமைகளில்)

 
பயிற்சியாளர்:-  
ஜோதிட நல்லாசிரியர்,
சார ஜோதிட சக்கரவர்த்தி,
உயர்திரு A.தேவராஜ் அவர்கள்.
 
 
 
இடம் : ஸ்ரீ பிரகஸ்பதி ஜோதிஷ மையம்

Plot No 13, சுப்ரமணியம் நகர் ,    
சிவந்தாங்கல், சிக்கராயபுரம், 
குன்றத்தூர், சென்னை- 69
செல்: 9382339084 , 9445721793
 
கட்டணம்: மூன்று நாட்களுக்கும் சேர்த்து ரூ.4000 (குறிப்பேடு , எழுதுகோல், காலை , மாலை இரு வேளையும் தேனீர், மற்றும் மதிய உணவு உட்பட) 
 
வெளியூர் அன்பர்களுக்கு தங்குமிட வசதி  உண்டு   .

வெளியூர் அன்பர்கள்   நமது பயிற்சி மையத்தில் தங்க விரும்பினால் நாள் ஒன்றுக்கு  கூடுதலாக 300 ரூபாய் செலுத்த வேண்டும்.(தங்குமிட வசதி, மூன்று வேளையும் உணவு தேனீர் உட்பட)   

மேலும் விவரங்களுக்கு  www.astrodevaraj.com  என்ற இணையத்தளம் சென்று பார்வை இட வேண்டுகிறோம். செல் : 93823 39084 , 94457 21793  


பயிற்சிக்கு வரும் அன்பர்கள் தங்களின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ இரண்டு கொண்டு வரவும்.

மதுரை மாநகரில்… உயர்கணித சார ஜோதிட பயிற்சி

மதுரை மாநகரில்

தகுதி:- அடிப்படை ஜோதிடம் தெரிந்தால் போதுமானது.
பயிற்சி காலம்: 20.12.19 முதல் 22.12.19 வரை.
நேரம்: காலை 10 மணி முதல் மாலை 05 மணி வரை.

பயிற்சி நடைபெறும் இடம்:-
LAKEVIEW HOTEL, (NEAR  APOLLO HOSPITAL & PARK BUS STOP), K.K.NAGAR, MADURAI-20.


பயிற்சியாளர்:-  
ஜோதிட நல்லாசிரியர்,
சார ஜோதிட சக்கரவர்த்தி,
உயர்திரு A.தேவராஜ் அவர்கள்.

(பராமரிப்பு+பயிற்சி) கட்டணம்:- Rs.3500/- 
(வெள்ளி, சனி, ஞாயிறு 3 நாட்களுக்கும் சேர்த்து) 
(காலை, மாலை தேனீர் , மதிய உணவு, நோட்டு+பேனா உட்பட).
Rs.500/-DAY (தங்களை மெருகூட்ட கூடுதல் பயிற்சி பெற விரும்பி வரும் ஏற்கனவே பயின்ற ஆர்வலர்களுக்கு).

ஆர்வமுள்ள தங்களின் ஜோதிட அன்பர்களுக்கும் அனுப்பி அவர்களும் முன்பதிவு செய்து பயிற்சி பெற்று பயன் பெற நட்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

முன்பதிவு மற்றும் விபரங்களுக்கு:-
ஜோதிஷ ஆச்சார்யா V.செந்தில்,  
திருச்சி, தூத்துக்குடி & சென்னை.
உயர்கணித சார ஜோதிட பயிற்சி ஒருங்கிணைப்பாளர்  & தலைமை செய்தி தொடர்பாளர்
அகில இந்திய சார ஜோதிடர்கள் சங்கம்,  சென்னை.
Cell No:99651 52661.
WhatsApp No:- 8248878814.
Please visit:- www.astrodevaraj.com