வியாழன், 24 ஆகஸ்ட், 2017

திருச்சியில் உயர் கணித சார ஜோதிட வகுப்பு (Advanced KP Stellar Astrology)

திருச்சியில் உயர் கணித சார ஜோதிட வகுப்பு (Advanced KP Stellar Astrology) ,

ஆசிரியர் :  ஜோதிட நல்லாசிரியர் A.தேவராஜ் ஐயா அவர்கள்.

நாள்: 26.08.2017 TO 28.08.2017 மூன்று நாட்கள் ,

தகுதி :அடிப்படை ஜோதிடம் ஓரளவு தெரிந்திருக்க வேண்டும் ,

இடம் ;திருவள்ளுவர் ஜோதிடநிலையம், தீபம் காம்ப்ளெக்ஸ், திருவரம்பூர் திருச்சி .13.
 

கட்டணம் மூன்று நாட்களுக்கும் ரூபாய் 2500/..மட்டும்,
 

மதிய உணவு ,தேனீர் வழங்கப்படும்,
 

மேலும் விபரம் தெரிந்துகொள்ள
ஜோதிட ஆச்சார்யா A.P.ஆறுமுகம் திருச்சி ,
உங்கள் வருகையை உறுதிசெய்வீர்
 

தொடர்புக்கு:செல் எண் ;
8124382891,8903287491

தேவராஜ் அய்யாவின் புத்தகங்கள்,சாப்ட்வர் எம்மிடம் கிடைக்கும்.

செவ்வாய், 15 ஆகஸ்ட், 2017

அகில இந்திய சார ஜோதிட சங்கத்தின் 120 வது மாதாந்திர கருத்தரங்கம் [ஆகஸ்ட் மாதம்] 19.08.2017 (சனிக்கிழமை)

அகில இந்திய சார ஜோதிட சங்கத்தின் 120 வது மாதாந்திர கருத்தரங்கம் [ஆகஸ்ட் மாதம்] 19.08.2017 (சனிக்கிழமை)அன்று நம்முடைய குருநாதரும் அகில இந்திய சார ஜோதிட சங்கத்தின் நிறுவனருமான திரு.A. தேவராஜ் ஐயா அவர்கள் இல்லத்தில் மதியம் 02.00 மணி 05.00 மணி வரை மாதாந்திர கருத்தரங்கம் நடைபெற உள்ளது.
 

இந்த கருத்தரங்கம் நுழைவு கட்டணம் 150 ரூபாய் ஆகும்.

எனவே,சங்க உறுப்பினர்கள் மற்றும் ஜோதிட மாணவர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும்.

பதினோராம் பாவம் குறித்து விவாதம் நடைபெறும்.
 
பொதுவான கேள்வி பதில்களுக்கும் திரு.A. தேவராஜ் ஐயா அவர்கள் விளக்கம் தருவார்கள்.
இந்த தகவலை ஜோதிட சக்கரவத்தி திரு.A. தேவராஜ் ஐயாவின் மாணவர்களுக்கும் மற்ற மாணவர்களுக்கு SMS AND WHATS APP மூலமாக தெரிவிக்கும்படி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

தொடர்புக்கு
ஸ்ரீபிரகஸ்பதிஜோதிஷமையம்
ஜோதிடநல்லாசிரியர்A.தேவராஜ்
68,3–வதுதெரு,P.G.அவின்யு,
காட்டுப்பாக்கம்,சென்னை–56
கைபேசி – 94457 21793,93823 39084 , www.astrodevaraj.com
நன்றி! வணக்கம்

ஜோதிஷ ஆச்சார்யா S.அண்ணாமலை
செயலாளர், அகில இந்திய சார ஜோதிட சங்கம்

செவ்வாய், 8 ஆகஸ்ட், 2017

சென்னையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology)

சென்னையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology)

தகுதி: அடிப்படை ஜோதிடம் ஓரளவிற்கு தெரிந்திருந்தால் போதுமானது.

பயிற்சி நேரம்: காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை

பயிற்சி காலம்: மூன்று நாள் குருகுல சிறப்பு பயிற்சி
பயிற்சி நாள்: 18.8.2017 முதல்20.8.2017 வரை   ( வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில்)


இடம் : ஸ்ரீ பிரகஸ்பதி ஜோதிஷ பயிற்சி மையம்
68, 3 வது தெரு, P.G. அவின்யு,
காட்டுப்பாக்கம், சென்னை - 56.  Cell:93823 39084 ,


கட்டணம்: மூன்று நாட்களுக்கும் சேர்த்து ரூ.3000 ( காலை , மாலை இரு வேளையும் தேனீர், மதிய உணவு மற்றும் வெளியூர் அன்பர்களுக்கு தங்குமிட வசதி உட்பட )
 
வெளியூர் அன்பர்கள் பயிற்சி மையத்திலேயே தங்க விரும்பினால் நாள் ஒன்றுக்கு  கூடுதலாக ரூ 150 செலுத்தவும்.


சிறப்பு சலுகை:  1. அறுபது வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு கட்டணத்தில் 10% சலுகை வழங்கப்படும். மேலும் பெண்களுக்கும் கட்டணத்தில் 10% சலுகை வழங்கப்படும்.
              2. ஒரு குழுவாக அதாவது மூன்று நபர்கள் அல்லது அதற்கு மேல் சேர்ந்து வகுப்பில் கலந்து கொள்ள விரும்புவர்களுக்கு கட்டணத்தில் 10% சலுகை வழங்கப்படும் இதற்கு முன்பதிவு அவசியம் செய்ய வேண்டும்.


 குறிப்பு:  பயிற்சிக்கு வரும் அன்பர்கள் தங்களின், பெயர், செல் நம்பர் , ஊரை  முன்பதிவு செய்ய வேண்டுகிறோம். பயிற்சிக்கு வரும் அன்பர்கள் தங்களின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ இரண்டு கொண்டு வரவும்.

முன் பதிவுக்கு அல்லது மேலும் விவரங்களுக்கு செல் : 93823 39084 , 94457 21793 Web : http://www.astrodevaraj.com/
Image


         குறிப்பு: எம்மிடம் ஏற்கனவே இதற்கு முன்னர் 3 நாள் சார ஜோதிஷ பயிற்சி பெற்றிருந்தவர்கள் 19.8.2017 மற்றும் 20.8.2017. (சனி, ஞாயிறு கிழமைகளில்) நாட்களில் நடைபெறும் பயிற்சி வகுப்புகளில் கலந்து
கொண்டு, தங்களின் சந்தேகங்களுக்கு தெளிவு பெறலாம்.
   
 பழைய மாணவர்களுக்கான கட்டணம்:
 

இரண்டு நாட்களுக்கும் சேர்த்து ரூ.1000/- . வெளியூர் அன்பர்கள் பயிற்சி மையத்திலேயே தங்க விரும்பினால் கூடுதலாக ரூ 150 செலுத்தவும்.

மேலும் விவரங்களுக்கு www.astrodevaraj.com என்ற இணையத்தளம் சென்று பார்வை இட வேண்டுகிறோம்