வியாழன், 23 பிப்ரவரி, 2017

15.03.2017 அன்று முதல் சென்னையில் அடிப்படை சார ஜோதிட பயிற்சி (புதிய மாணவர்களுக்கு) (Basic Stellar Astrology Course)

  15.03.2017 அன்று முதல் சென்னையில் அடிப்படை  ஜோதிட பயிற்சி (புதிய மாணவர்களுக்கு)  (Basic Astrology Course)

தகுதி:  ஜோதிடம் கற்பதில் ஆர்வமும், தமிழ் எழுத, படிக்க தெரிந்தால் போதுமானது

பயிற்சி நேரம்:   புதன் தோறும் மதியம் 02.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை

பயிற்சி காலம்: இரண்டரை மாதம் (பத்து வகுப்புகள்)
  
கட்டணம்: அனுமதி கட்டணம் ரூ.1000 /-மற்றும் மாத கட்டணம் ரூ.1500 /- (அதாவது மொத்தம் 4000 /-)

அனுமதி கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே இப்பயிற்சி உண்டு. முதலில் வரும் 15 அன்பர்களுக்கு மட்டுமே சேர்க்கை என வரையரறுத்துள்ளோம். தாமதமாக வரும் அன்பர்கள் அடுத்த பயிற்சி வகுப்புகளில் பயில அனுமதிக்க படுவார்கள். 

ஒவ்வொரு வருடமும் ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் மாதத்தில் புதிய பயிற்சி வகுப்புகள் தொடங்கும்.

அணுகவும்:



ஸ்ரீ பிரகஸ்பதி ஜோதிஷ மையம்

ஜோதிட நல்லாசிரியர் A.தேவராஜ்

68, 3- வது தெரு, P.G. அவின்யு,

(AVL பள்ளி பின்பக்கம் ),

காட்டுப்பாக்கம், சென்னை - 56.

கைபேசி -  93823 39084. 944 572 1793,

இ-மெயில்: astrodevaraj@gmail.com

இணையத்தளம்: www.astrodevaraj.com 

அடிப்படை ஜோதிட பயிற்சிக்கான பாடத்திட்டம்:

பாடம் 1 : ஜோதிடம், வானமண்டலம், பஞ்சாங்கம் பற்றின அறிமுகம்.

பாடம் 2 : 12 ராசிகள், 9 கிரகங்கள் பற்றின விபரங்கள், காரகங்கள்

பாடம் 3 : பஞ்சாங்கத்தை பயன்படுத்தும் முறைகள், ஜோதிட சொற்களும் அவற்றின் விளக்கங்களும்.

பாடம் 4 : 27 நட்சத்திரங்களும் அவற்றின் விபரங்களும்

பாடம் 5 : காலபுருஷ தத்துவ விளக்கங்கள்

பாடம் 6, 7 : ஜாதக கணிதம், ராசிக்கட்டம், நவாம்சம், தசா புத்திகள் கணிக்க பயிற்சி.

பாடம் 8, 9 : 12 பாவங்களின் காரகங்களை அகம், புறம் என்று பிரித்து நவீன கால கட்டத்திற்கு ஏற்ப ஜோதிட ரீதியில் புரிந்து கொள்ள பயிற்சி அளித்தல்

பாடம் 10 : முகூர்த்த நிர்ணயம், திருமண பொருத்தங்கள். 

பாடம் 11 : கிரகங்களின் காரக பலத்தை கருத்தில் கொண்டு 12 பாவங்களின் காரகங்களையும், 9 கிரகங்களின் காரகங்களையும் தசா புத்திகளுடன் இணைத்து ஜாதக பலன்களை அறியும் (சிறப்பு விதிகளை கொண்டு) பயிற்சிகள்.

பாடம் 12 : அடிப்படை K.P. ஜோதிட முறை கணிதம், உபநட்சத்திரம் என்றால் என்ன? அதற்கான விளக்கங்கள், உதாரண ஜாதகங்கள் மூலம் பாரம்பரிய கணிதத்திற்கும், கே.பி முறை கணிதத்திற்கும் உள்ள வேறுபாடுகளை புரிய வைக்கும் பயிற்சி.

கோவையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology)

கோவையில் உயர்கணித  சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology)
தகுதி: அடிப்படை ஜோதிடம் ஓரளவிற்கு தெரிந்திருந்தால் போதுமானது.

பயிற்சி நேரம்:காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை

பயிற்சி காலம்: மூன்று நாள் சிறப்பு பயிற்சி,

பயிற்சி நாள்: 3.3.2017 முதல் 5.3.2017 வரை 
 ( வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில்)

இடம் : கோவை-ஆவாரம் பாளையம் - ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவ மனை எதிர்புறம் உள்ள பாரஸ்ட் டிரான்சிட் ஹோட்டலில் நடைபெற உள்ளது.


கட்டணம்: மூன்று நாட்களுக்கும் சேர்த்து ரூ.2500/-

பயிற்சியாளர்: ஜோதிட நல்லாசிரியர் A.தேவராஜ், சென்னை

முன் பதிவுக்கு மேலும் விவரங்களுக்கு
ஒருங்கினைப்பாளர்கள்: தொடர்புக்கு:  K.M சுப்ரமணியம் - 9443334834. 
K.ஜெயக்குமார் - 94433 18547 .  கோயம்பத்தூர்

  மேலும் விவரங்களுக்கு  www.astrodevaraj.com  என்ற  
இணையத்தளம் சென்று பார்வை இட வேண்டுகிறோம்
 (பழைய மாணவர்கள் சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்களில் கலந்து கொள்ளலாம். பழைய மாணவர்களுக்கு இரண்டு நாட்களுக்கும் சேர்த்து கட்டணம் ரூபாய்.  1000/- செலுத்தினால் போதும்.)

சனி, 11 பிப்ரவரி, 2017

சென்னையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology)

சென்னையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology)

தகுதி: அடிப்படை ஜோதிடம் ஓரளவிற்கு தெரிந்திருந்தால் போதுமானது.

பயிற்சி நேரம்: காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை

பயிற்சி காலம்: மூன்று நாள் குருகுல சிறப்பு பயிற்சி
பயிற்சி நாள்: 17.2.2017 முதல் 19.2.2016 வரை      ( வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில்)

இடம் : ஸ்ரீ பிரகஸ்பதி ஜோதிஷ பயிற்சி மையம்
68, 3 வது தெரு, P.G. அவின்யு,
காட்டுப்பாக்கம், சென்னை - 56.


கட்டணம்: மூன்று நாட்களுக்கும் சேர்த்து ரூ.2500 ( காலை , மாலை இரு வேளையும் தேனீர், மதிய உணவு மற்றும் வெளியூர் அன்பர்களுக்கு தங்குமிடம் உட்பட )

குறிப்பு: பயிற்சிக்கு வரும் அன்பர்கள் தங்களின், பெயர், செல் நம்பர் , ஊரை  முன்பதிவு செய்ய வேண்டுகிறோம். பயிற்சிக்கு வரும் அன்பர்கள் தங்களின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ இரண்டு கொண்டு வரவும்.

முன் பதிவுக்கு அல்லது மேலும் விவரங்களுக்கு செல் : 93823 39084 , 94457 21793 Web : http://www.astrodevaraj.com/
Image


         குறிப்பு: எம்மிடம் ஏற்கனவே இதற்கு முன்னர் 3 நாள் சார ஜோதிஷ பயிற்சி பெற்றிருந்தவர்கள் 18.2.2017 மற்றும் 19.2.2017. (சனி, ஞாயிறு கிழமைகளில்) நாட்களில் நடைபெறும் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு, தங்களின் சந்தேகங்களுக்கு தெளிவு பெறலாம்.
   
 பழைய மாணவர்களுக்கான கட்டணம்:
 

இரண்டு நாட்களுக்கும் சேர்த்து ரூ.800/- வெளியூர் அன்பர்கள் பயிற்சி மையத்திலேயே தங்க விரும்பினால் கூடுதலாக ரூ 100 செலுத்தவும்.

மேலும் விவரங்களுக்கு www.astrodevaraj.com என்ற இணையத்தளம் சென்று பார்வை இட வேண்டுகிறோம்