Pages

வெள்ளி, 12 பிப்ரவரி, 2021

 கோவை மாநகரில்.....

வருகிற  05.03.2021 முதல் 07.03.2021 வரை.
 
சார ஜோதிட சக்கரவர்த்தி A.தேவராஜ்" அவர்களின் "நேரடியான உயர்கணித சார ஜோதிட பயிற்சி" வகுப்புகள்.

முன்பதிவு ஆரம்பம்…..

சுமார் 25 அன்பர்களுக்கு மட்டுமே முன்பதிவு என்பதால்; விரைந்து முன்பதிவு செய்ய அழைக்கிறோம்.
தகுதி:- அடிப்படை ஜோதிடம் தெரிந்தால் போதுமானது.
பயிற்சி நேரம்: காலை 10.00 மணி முதல் மதியம் 05.00 மணி வரை
பயிற்சி காலம்: மூன்று நாட்கள்
 
பயிற்சியாளர்:-
ஜோதிட நல்லாசிரியர்,  A. தேவராஜ் அவர்கள்.

(பதிவு+ பயிற்சி)கட்டணம்:- Rs.4000/-
(வெள்ளி, சனி,ஞாயிறு 3 நாட்களுக்கும் சேர்த்து)
(காலை, மாலை தேனீர் , மதிய உணவு, நோட்டு+பேனா உட்பட).



இடம் : 9, வேலவன் நகர் , மணியகாரன்பாளயம் ரோடு, கணபதி , கோவை -6 

முன்பதிவு மற்றும் விபரங்களுக்கு:-

             
ஜோதிஷ ஆச்சார்யா Dr.முருகசுப்பு
  (துணைத் தலைவர், அகில இந்திய சார ஜோதிடர்கள் சங்கம்)

 கோவை.செல் 94433 34834, 88259 88722.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக