Pages

வியாழன், 13 ஜூன், 2019

மதுரை மாநகரில்… உயர்கணித சார ஜோதிட பயிற்சி" வகுப்புகள்.

மதுரை மாநகரில்

சார ஜோதிட சக்கரவர்த்தி "உயர்திரு A.தேவராஜ்" அவர்களின் "நேரடியான உயர்கணித சார ஜோதிட பயிற்சி" வகுப்புகள்.

சுமார் 25 அன்பர்களுக்கு மட்டுமே முன்பதிவு என்பதால்; விரைந்து முன்பதிவு செய்ய அழைக்கிறோம்.


தகுதி:- அடிப்படை ஜோதிடம் தெரிந்தால் போதுமானது.

பயிற்சி நேரம்:

காலை 10.00 மணி முதல் மதியம் 05.00 மணி வரை.

பயிற்சி காலம்: 21.06.2019 முதல் 23.06.2019 வரை

பயிற்சி நடைபெறும் இடம்:-

LAKEVIEW HOTEL,  Near to APOLLO HOSPITAL,

K.K.NAGAR, MADURAI –20.


பயிற்சியாளர்:-  

ஜோதிட நல்லாசிரியர்,

சார ஜோதிட சக்கரவர்த்தி,

உயர்திரு A. தேவராஜ் அவர்கள்.

(பதிவு+ பயிற்சி)கட்டணம்:- Rs.3500/- 

(வெள்ளி, சனி,ஞாயிறு 3 நாட்களுக்கும் சேர்த்து) 

(காலை, மாலை தேனீர் , மதிய உணவு, நோட்டு+பேனா உட்பட).

முன்பதிவு மற்றும் விபரங்களுக்கு:-
ஜோதிஷ ஆச்சார்யா V.செந்தில்

 தலைமை செய்தி தொடர்பாளர், அகில இந்திய சார ஜோதிடர்கள் சங்கம்  சென்னை.
Cell No:99651 52661.

WhatsApp No:- 8248878814.

Please visit:- www.astrodevaraj.com

1 கருத்து: