ஞாயிறு, 29 செப்டம்பர், 2019

சென்னையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology)

சென்னையில் உயர்கணித  சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology)
தகுதி: அடிப்படை ஜோதிடம் ஓரளவிற்கு தெரிந்திருந்தால் போதுமானது.

பயிற்சி நேரம்: காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை

பயிற்சி காலம்: மூன்று நாள் குருகுல சிறப்பு பயிற்சி

பயிற்சி நாள்: 18.10.2019 முதல் 20.10.2019 வரை (வெள்ளி, சனி, ஞாயிறு  கிழமைகளில்)

இடம் : ஸ்ரீ பிரகஸ்பதி ஜோதிஷ மையம்

       Plot No 13, சுப்ரமணியம் நகர் ,      சிவந்தாங்கல், சிக்கராயபுரம், குன்றத்தூர், சென்னை- 69
      செல்: 9382339084 , 9445721793
கட்டணம்: மூன்று நாட்களுக்கும் சேர்த்து ரூ.3500 (குறிப்பேடு , எழுதுகோல், காலை , மாலை இரு வேளையும் தேனீர், மற்றும் மதிய உணவு உட்பட) 

வெளியூர் அன்பர்களுக்கு தங்குமிட வசதி  உண்டு  

வெளியூர் அன்பர்கள்  நமது பயிற்சி மையத்தில் தங்க விரும்பினால் நாள் ஒன்றுக்கு  கூடுதலாக 250 ரூபாய் செலுத்த வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு  www.astrodevaraj.com  என்ற இணையத்தளம் சென்று பார்வை இட வேண்டுகிறோம். செல் : 93823 39084 , 94457 21793  

பயிற்சிக்கு வரும் அன்பர்கள் தங்களின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ இரண்டு கொண்டு வரவும்.

சனி, 7 செப்டம்பர், 2019

திருநெல்வேலி மாநகரில்…"நேரடியான உயர்கணித சார ஜோதிட பயிற்சி" வகுப்புகள்.

திருநெல்வேலி மாநகரில்
சார ஜோதிட சக்கரவர்த்தி  திரு A.தேவராஜ் சென்னை அவர்களின் "நேரடியான உயர்கணித சார ஜோதிட பயிற்சி" வகுப்புகள்.
தகுதி:- அடிப்படை ஜோதிடம் தெரிந்தால் போதுமானது.
பயிற்சி நேரம்: 10.00 AM முதல் 
05.00 PM வரை.
பயிற்சி காலம்: 20.09.2019 முதல்  22.09.2019 வரை.
பயிற்சி நடைபெறும் இடம்:-
SANJEEV INSTITUTE OF TECHNOLOGY,
CASTRO PALACE
(RAMCO CEMENT),
991/1A1,SOUTH  BYE  PASS  ROAD,
NEAR NEW BUS STANDTIRUNELVELI- 7.
பயிற்சியாளர்:-  
ஜோதிட நல்லாசிரியர்,
உயர்திரு A. தேவராஜ் அவர்கள்.
(பதிவு+ பயிற்சி)கட்டணம்:- Rs.3500/- 
(வெள்ளிசனி,ஞாயிறு நாட்களுக்கும் சேர்த்து) 
(இரு வேளை தேனீர்மதிய உணவுநோட்டு+பேனா உட்பட).
முன்பதிவு மற்றும் விபரங்களுக்கு:-
ஜோதிஷ ஆச்சார்யா V.செந்தில்திருச்சி & தூத்துக்குடி.
Cell No:99651 52661.
WhatsApp No:- 82488 78814.
  For more deatails Please visit:- www.astrodevaraj.com

செவ்வாய், 3 செப்டம்பர், 2019

சென்னையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology)

சென்னையில் உயர்கணித  சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology)
தகுதி: அடிப்படை ஜோதிடம் ஓரளவிற்கு தெரிந்திருந்தால் போதுமானது.

பயிற்சி நேரம்: காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை

பயிற்சி காலம்: மூன்று நாள் குருகுல சிறப்பு பயிற்சி

பயிற்சி நாள்: 27.9.2019 முதல் 29.9.2019 வரை (வெள்ளி, சனி, ஞாயிறு  கிழமைகளில்)

இடம் : ஸ்ரீ பிரகஸ்பதி ஜோதிஷ மையம்

       Plot No 13, சுப்ரமணியம் நகர் ,      சிவந்தாங்கல், சிக்கராயபுரம், குன்றத்தூர், சென்னை- 69
      செல்: 9382339084 , 9445721793
கட்டணம்: மூன்று நாட்களுக்கும் சேர்த்து ரூ.3500 (குறிப்பேடு , எழுதுகோல், காலை , மாலை இரு வேளையும் தேனீர், மற்றும் மதிய உணவு உட்பட) 

வெளியூர் அன்பர்களுக்கு தங்குமிட வசதி  உண்டு  

வெளியூர் அன்பர்கள்  நமது பயிற்சி மையத்தில் தங்க விரும்பினால் நாள் ஒன்றுக்கு  கூடுதலாக 250 ரூபாய் செலுத்த வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு  www.astrodevaraj.com  என்ற இணையத்தளம் சென்று பார்வை இட வேண்டுகிறோம். செல் : 93823 39084 , 94457 21793  

பயிற்சிக்கு வரும் அன்பர்கள் தங்களின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ இரண்டு கொண்டு வரவும்.

செவ்வாய், 27 ஆகஸ்ட், 2019

திருச்சியில்...   மூத்த மாணவர்களுக்கான தொழில் முறை உயர் கணித சார ஜோதிட சிறப்பு பயிற்சி:

இடம் : 
ஆனந்தம் ரெஸ்டாரண்ட்,
மக்கள் மன்றம் அருகில், 7 கிராஸ்,
தில்லை நகர்,திருச்சிராப்பள்ளி.

  பயிற்சியாளர்:-  

 ஜோதிட நல்லாசிரியர்,
A. தேவராஜ் அவர்கள்.

நாள்:  

வருகிற  31.08.2019, & 01.09.2019, ஆகிய நாட்களில் (சனி, ஞாயிறு) நடைபெறுகிறது.

தகுதி: 
நமது பயிற்சி மையத்தில் மூன்று நாள் உயர் கணித சார ஜோதிஷம் கற்ற அன்பர்களுக்கு மட்டுமே இப் பயிற்சியில் கலந்து கொள்ள அனுமதி உண்டு.

ஏனெனில் புதிய அன்பர்கள் இந்த வகுப்பில் கலந்து கொண்டாலும் புரிந்து கொள்வது சற்று கடினம்..

  கட்டணம்:
 அன்பர்களுக்கு ஒரு நாளைக்கு 1000 ரூபாய் வீதம் 2 நாட்களுக்கு 2000 ரூபாய் கட்டணமாகும், (காலை , மாலை இரு வேளையும் தேனீர், மற்றும் மதிய உணவு உட்பட) 

 முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே இப்பயிற்சி உண்டு

 சிறப்பு சலுகை :

 எமது பயிற்சி மையத்தில் பயின்று ஜோதிட ஆதித்யா பட்டம் பெற்ற அன்பர்களுக்கு இரண்டு நாட்களுக்கும் சேர்த்து ரூ 1500/-

எமது பயிற்சி மையத்தில் பயின்று ஜோதிட ஆச்சார்யா பட்டம் பெற்ற அன்பர்களுக்கு இரண்டு நாட்களுக்கும் சேர்த்து ரூ 1000/-

இந்த சலுகையை பெற ஜோதிட ஆதித்யா அல்லது ஜோதிட ஆச்சார்யா சான்றிதழ் நகலை பயிற்சிக்கு வரும் போது கொண்டு வர வேண்டும்.

இந்த சிறப்பு வகுப்பில் அன்பர்கள் புரிந்து கொள்வதற்கு ஏதுவாக 55 INCH LED திரையின் உதவியோடு சார ஜோதிஷ பயிற்சி நடைபெற உள்ளது.

இந்த தொழில் முறை உயர் கணித சார ஜோதிட பயிற்சிக்கான பாடத்திட்டங்கள்:

1. கிரக மற்றும் பாவத் தொடர்புகள்,

2.ஜாதகத்தில் திருமண காலம் நிர்ணயம், திருமண பொருத்தம்,  

3.தொழில் நிர்ணயம், வியாபாரம், உத்தியோகம், வேலை வாய்ப்பு , போன்றவற்றின் கொடுப்பினை மற்றும் தசா புத்திகளை கொண்டு சம்பவங்களின் காலங்களை நிர்ணயம் செய்தல்.

4. மருத்துவ ஜோதிடம்.

5.ஆளும் கிரகத்தினை பயன்படுத்தும் முறைகள், ஆளும் கிரக சூட்சுமம், பிறந்த நேரத்தை ஆளும் கிரகத்தினை கொண்டு சரி செய்தல், பிரசன்ன ஜாதகத்தினை கொண்டு பலனை நிர்ணயம் செய்தல்,  

6. ஜோதிட மென்பொருளை கையாளுதல்  

போன்ற தொழில் ரீதியான சந்தேகங்களை தெளிவாக்கும் சிறப்பு பயிற்சி வகுப்பு .

2 தினங்களிலும் மாலை ஒரு மணிநேரம் மாணவர்களின் பொதுவான சந்தேகங்களை பற்றிய விவாதம் நடைபெறும். 
மாணவர்கள் வேறு தலைப்பில் ஏதாவது விவாதிக்க இருந்தாலும் அந்த தலைப்பை பற்றியும் விவாதிக்கலாம்
 
நன்றி.

இந்த பயிற்சி வர விரும்பும் எமது முன்னாள் மாணவர்கள் இங்கு வருவதை பதிவு செய்யுமாறு (பெயர், ஊர், செல் நம்பர்) அன்புடன் கேட்டு கொள்கிறேன்.

முன்பதிவு மற்றும் விபரங்களுக்கு:-
 
ஜோதிஷ ஆச்சார்யா V.செந்தில், திருச்சி &தூத்துக்குடி.
தலைமை செய்தி தொடர்பாளர், அகில இந்திய சார ஜோதிடர்கள் சங்கம் சென்னை.
Cell No:99651 52661.
WhatsApp No:- 8248878814.

மேலும் விபரங்களுக்கு
www.astrodevaraj.com என்ற இணையத்தளம் சென்று பார்வையிட வேண்டுகிறோம்.

திருநெல்வேலி மாநகரில்…"நேரடியான உயர்கணித சார ஜோதிட பயிற்சி" வகுப்புகள்.

திருநெல்வேலி மாநகரில்

சார ஜோதிட சக்கரவர்த்தி  திரு A.தேவராஜ் சென்னை அவர்களின் "நேரடியான உயர்கணித சார ஜோதிட பயிற்சி" வகுப்புகள்.

தகுதி:- அடிப்படை ஜோதிடம் தெரிந்தால் போதுமானது.
பயிற்சி நேரம்: 10.00 AM முதல் 
05.00 PM வரை.

பயிற்சி காலம்: 20.09.2019 முதல்  22.09.2019 வரை.

பயிற்சி நடைபெறும் இடம்:-
SANJEEV INSTITUTE OF TECHNOLOGY,
CASTRO PALACE
(RAMCO CEMENT),
991/1A1,SOUTH  BYE  PASS  ROAD,
NEAR NEW BUS STANDTIRUNELVELI- 7.

பயிற்சியாளர்:-  
ஜோதிட நல்லாசிரியர்,
உயர்திரு A. தேவராஜ் அவர்கள்.

(பதிவு+ பயிற்சி)கட்டணம்:- Rs.3500/- 
(வெள்ளிசனி,ஞாயிறு நாட்களுக்கும் சேர்த்து) 
(இரு வேளை தேனீர்மதிய உணவுநோட்டு+பேனா உட்பட).

முன்பதிவு மற்றும் விபரங்களுக்கு:-
ஜோதிஷ ஆச்சார்யா V.செந்தில்திருச்சி & தூத்துக்குடி.
Cell No:99651 52661.
WhatsApp No:- 82488 78814.
Please visit:- www.astrodevaraj.com

திங்கள், 5 ஆகஸ்ட், 2019

சென்னையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology)

சென்னையில் உயர்கணித  சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology)
தகுதி: அடிப்படை ஜோதிடம் ஓரளவிற்கு தெரிந்திருந்தால் போதுமானது.

பயிற்சி நேரம்: காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை

பயிற்சி காலம்: மூன்று நாள் குருகுல சிறப்பு பயிற்சி

பயிற்சி நாள்: 23.8.2019 முதல் 25.8.2019 வரை (வெள்ளி, சனி, ஞாயிறு  கிழமைகளில்)

இடம் : ஸ்ரீ பிரகஸ்பதி ஜோதிஷ மையம்

       Plot No 13, சுப்ரமணியம் நகர் ,      சிவந்தாங்கல், சிக்கராயபுரம், குன்றத்தூர், சென்னை- 69
      செல்: 9382339084 , 9445721793
கட்டணம்: மூன்று நாட்களுக்கும் சேர்த்து ரூ.3500 (குறிப்பேடு , எழுதுகோல், காலை , மாலை இரு வேளையும் தேனீர், மற்றும் மதிய உணவு உட்பட) 

வெளியூர் அன்பர்களுக்கு தங்குமிட வசதி  உண்டு  

வெளியூர் அன்பர்கள்  நமது பயிற்சி மையத்தில் தங்க விரும்பினால் நாள் ஒன்றுக்கு  கூடுதலாக 250 ரூபாய் செலுத்த வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு  www.astrodevaraj.com  என்ற இணையத்தளம் சென்று பார்வை இட வேண்டுகிறோம். செல் : 93823 39084 , 94457 21793 

குறிப்பு: பயிற்சிக்கு வரும் அன்பர்கள் எமது உயர்கணித சார ஜோதிட (Advanced KP Stellar Astrology ) பயிற்சி வகுப்புகளை கீழ்கண்ட you tube லிங்கில் உள்ள வீடியோக்களையும்,   www.astrodevaraj.com  என்ற இணையத்தளம் சென்று 9 கிரகங்களின் கிரக காரகங்களையும் 12 பாவங்களின் காரகங்களையும் பார்த்து விட்டு வந்தால் வகுப்பினை  எளிதாக தங்களால் புரிந்து கொள்ள முடியும். 
https://www.youtube.com/user/astrodevaraj/videos
அன்பர்கள் இந்த you tube சேனலை  SUBCRIBE செய்வதன் மூலம் தொடர்ந்து புதிய விடியோக்களை உடனுக்குடன் பெறலாம்.
 பயிற்சிக்கு வர விருப்பம் தெரிவிக்கும் அன்பர்கள் தங்களின், பெயர், செல் நம்பர் , ஊரை இங்கு முன்பதிவு செய்ய வேண்டுகிறோம்
பயிற்சிக்கு வரும் அன்பர்கள் தங்களின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ இரண்டு கொண்டு வரவும்.