வியாழன், 9 மே, 2019

பெங்களூரு மாநகரில்… சார ஜோதிட சக்கரவர்த்தி, திரு A.தேவராஜ் சென்னை அவர்களின்" நேரடியான உயர்கணித சார ஜோதிட பயிற்சி" வகுப்புகள்.


பெங்களூரு மாநகரில்

சார ஜோதிட சக்கரவர்த்தி, திரு A.தேவராஜ் சென்னை அவர்களின்" நேரடியான உயர்கணித சார ஜோதிட பயிற்சி" வகுப்புகள்.

தகுதி:- அடிப்படை ஜோதிடம் தெரிந்தால் போதுமானது.
பயிற்சி நேரம்:  காலை 10  மணி முதல் 05 மணி வரை.
பயிற்சி காலம்: 10.05.19 முதல்  12.05.19 வரை.

பயிற்சி நடைபெறும் இடம்:-
CHURCH PARK INTERNATIONAL SCHOOL, (Medipalms Diagnostics Building)
Adjacent to Axis Bank ATM,
No:- 685, 6 th Block, Dr.Rajkumar Road,
Rajaji Nagar, Bangaluru – 560 010.

பயிற்சியாளர்:-  
ஜோதிட நல்லாசிரியர், சார ஜோதிட சக்கரவர்த்தி,
உயர்திரு A. தேவராஜ் அவர்கள்.

(பராமரிப்பு+பயிற்சி) கட்டணம்:- Rs.4500/- 
(வெள்ளி, சனி, ஞாயிறு 3 நாட்களுக்கும் சேர்த்து) 
(இருவேளை  தேனீர், மதிய உணவு, நோட்+பேனா உட்பட).

ஆர்வமுள்ள ஜோதிட அன்பர்களை, விரைந்து முன்பதிவு செய்ய அழைக்கிறோம்.
முன்பதிவு மற்றும் விபரங்களுக்கு:-
S.SRINIVASAN , Bangaluru.
Cell No:- 94490 73733; 96067 53230.

Please visit:- www.astrodevaraj.com