வெள்ளி, 8 பிப்ரவரி, 2019

மதுரை மாநகரில்… "உயர்கணித சார ஜோதிட பயிற்சி" வகுப்புகள்.


மதுரை மாநகரில்

சார ஜோதிட சக்கரவர்த்தி "உயர்திரு A.தேவராஜ்" அவர்களின் "நேரடியான உயர்கணித சார ஜோதிட பயிற்சி" வகுப்புகள்.

சுமார் 25 அன்பர்களுக்கு மட்டுமே முன்பதிவு என்பதால்; விரைந்து முன்பதிவு செய்ய அழைக்கிறோம்.

தகுதி:- அடிப்படை ஜோதிடம் தெரிந்தால் போதுமானது.
பயிற்சி நேரம்:
காலை 10.00 மணி முதல் மதியம் 05.00 மணி வரை.
பயிற்சி காலம்: 15.02.19 முதல் 17.02.19 வரை

பயிற்சி நடைபெறும் இடம்:-
LAKEVIEW HOTEL,  Near to APOLLO HOSPITAL,
K.K.NAGAR, MADURAI –20.


பயிற்சியாளர்:-  
ஜோதிட நல்லாசிரியர்,
சார ஜோதிட சக்கரவர்த்தி,
உயர்திரு A. தேவராஜ் அவர்கள்.

(பதிவு+ பயிற்சி)கட்டணம்:- Rs.3000/- 
(வெள்ளி, சனி,ஞாயிறு 3 நாட்களுக்கும் சேர்த்து) 
(காலை, மாலை தேனீர் , மதிய உணவு, நோட்டு+பேனா உட்பட).

முன்பதிவு மற்றும் விபரங்களுக்கு:-
ஜோதிஷ ஆச்சார்யா V.செந்தில்
 தலைமை செய்தி தொடர்பாளர், அகில இந்திய சார ஜோதிடர்கள் சங்கம்  சென்னை.
Cell No:99651 52661.
WhatsApp No:- 8248878814.
Please visit:- www.astrodevaraj.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக