Monday, 7 January 2019

பாண்டிசேரி நகரில்… தொழில் முறை சார ஜோதிட பயிற்சி"

பாண்டிசேரி நகரில்…

சார ஜோதிட சக்கரவர்த்தி "உயர்திரு A.தேவராஜ்" அவர்களின் "நேரடியான தொழில் முறை சார ஜோதிட பயிற்சி" K.P  (Professional Advanced K.P. Stellar Astrology) வகுப்பு.

தகுதி:- ஏற்கனவே உயர்கணித சார ஜோதிட பயிற்சி வகுப்பு முடித்தவர்கள், ஜோதிஷ ஆதித்யா பட்டம் பெற்றவர்கள்  மட்டும் அனுமதிக்கப்படுவார் (Advanced KP Stellar Astrology).

பயிற்சி நேரம்: காலை 10.00 மணி முதல் மதியம் 05.00 மணி வரை.

பயிற்சி காலம்: 10.01.2019 முதல் 11.01.2019 வரை

பயிற்சி நடைபெறும் இடம்:-
No 194, முதல் மாடி , லாஸ்பேட் மெயின் ரோடு ,
பாக்கமுடையான் பேட்டை, பாண்டிசேரி- 8


பயிற்சியாளர்:-
ஜோதிட நல்லாசிரியர்,
சார ஜோதிட சக்கரவர்த்தி,
உயர்திரு A. தேவராஜ் அவர்கள்.


(பதிவு+பயிற்சி)கட்டணம்:- Rs.2000/-
(வியாழன் மற்றும் வெள்ளி 2 நாட்களுக்கும் சேர்த்து)
(காலை, மாலை தேனீர், மதிய உணவு, நோட்டு + பேனா உட்பட).







முதல் நாள் காலையில் நமது குருநாதர் ஜோதிட நல்லாசிரியர் A. தேவராஜ் அவர்கள்.எழுதிய புத்தகத்தில் சொல்லியுள்ள விதிகள் முழுமையாக விளக்கபடும்.கிரக விரிவு,பாவ விரிவு,உபஉப நட்சத்திரம்,ஆரம்ப முனை நட்சத்திரம்,அமர்ந்த இடத்தில் மட்டும் உள்ள கிரகம்,தன்னுடைய கையில் முரன்பாட பாவங்களை வைத்துள்ள அமைப்புகளை முழுமையாக விளக்கபடும்.



முதல் நாள் மாலையில் உயர்கணித சார ஜோதிட முறையில்  பஞ்சாங்கம் எவ்வாறு பார்ப்பது ? ஆளும் கிரகம், ஆளும் கிரகம் மூலம் பிறந்த நேரத்தினை எவ்வாறு உறுதி செய்வது?



இரண்டாம் நாள் உயர்கணித சார ஜோதிட. முறையில்  பிரசன்னம் எவ்வாறு பார்ப்பது ? திருமணம் பொருத்தம் எவ்வாறு பார்ப்பது  ?மருத்துவ ஜோதிடம் பற்றி நடத்தபடும்.



என உதாரண ஜாதகங்களை ப்ரோஜெட்டர் (projecter) மூலம் பெரிய திரையில் ஆய்வு செய்யபடும்.



தினமும் ஒரு மணி நேரம் பொதுவான கேள்வி பதில்களும் உண்டு.




முன்பதிவு மற்றும் விபரங்களுக்கு:-
பாண்டிசேரி உயர்கணித சார ஜோதிட ஒருங்கிணைப்பாளர்,
ஜோதிஷ ஆச்சார்யா K.R.ராஜேந்திரன் Msc , D.Astro,
செல்: 70107 53922 , 99445 80682
பாண்டிசேரி-605008

1 comment: