செவ்வாய், 29 ஜனவரி, 2019

கோவை மாநகரில் வருகிற 01.02.2019 முதல் 3.02.2019 வரை.

கோவை மாநகரில்
வருகிற  01.02.2019 முதல் 3.02.2019 வரை.

 
சார ஜோதிட சக்கரவர்த்தி
"உயர்திரு A.தேவராஜ்" அவர்களின் "நேரடியான உயர்கணித சார ஜோதிட பயிற்சி" வகுப்புகள்.

முன்பதிவு ஆரம்பம்…..

சுமார் 25 அன்பர்களுக்கு மட்டுமே முன்பதிவு என்பதால்; விரைந்து முன்பதிவு செய்ய அழைக்கிறோம்.

தகுதி:- அடிப்படை ஜோதிடம் தெரிந்தால் போதுமானது.

பயிற்சி நேரம்: காலை 10.00 மணி முதல் மதியம் 05.00 மணி வரை

பயிற்சி காலம்: மூன்று நாட்கள்

பயிற்சியாளர்:-
ஜோதிட நல்லாசிரியர்,  A. தேவராஜ் அவர்கள்.


(பதிவு+ பயிற்சி)கட்டணம்:- Rs.3000/-
(வெள்ளி, சனி,ஞாயிறு 3 நாட்களுக்கும் சேர்த்து)
(காலை, மாலை தேனீர் , மதிய உணவு, நோட்டு+பேனா உட்பட).



இடம் : கோவை- ஆவாரம் பாளையம் - ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு அருகில்  உள்ள கோவை கலைமகள் மெட்ரிகுலேசன் பள்ளியில்  நடைபெற உள்ளது.




முன்பதிவு மற்றும் விபரங்களுக்கு:-
 

ஜோதிஷ ஆச்சார்யா Dr முருகசுப்பு, 
  துணைத் தலைவர், அகில இந்திய சார ஜோதிடர்கள் சங்கம்
 கோவை.செல் 94433 34834, 88259 88722.

சனி, 19 ஜனவரி, 2019

அகில இந்திய சார ஜோதிட சங்கத்தின் 137 வது "மாதாந்திர கருத்தரங்கம்"

அகில இந்திய சார ஜோதிட சங்கத்தின் 137 வது "மாதாந்திர கருத்தரங்கம்" 

26.1.2019 (சனிக்கிழமை)அன்று நம்முடைய குருநாதரும் அகில இந்திய சார ஜோதிட சங்கத்தின் நிறுவனருமான திரு.A. தேவராஜ் ஐயா அவர்கள் "இல்லத்தில்" மதியம் 02.00 மணி 05.00 மணி வரை நடைபெற உள்ளது.

இந்த கருத்தரங்கத்திற்கு  நுழைவு கட்டணம் 150 ரூபாய் ஆகும்.

எனவே,சங்க உறுப்பினர்கள் மற்றும் ஜோதிட மாணவர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இக்கருத்தரங்கில், நான்காம் பாவம் குறித்து விவாதம் நடைபெறும்.
 
பொதுவான கேள்வி பதில்களுக்கும் திரு.A. தேவராஜ் ஐயா அவர்கள் விளக்கம் தருவார்கள்.

"ஜோதிட ஆதித்யா, ஜோதிட ஆச்சார்யா", பட்டம் பெற்றவர்கள் தங்களின் புகைபடங்களை பெற பென் டிரைவை வகுப்புக்கு வரும் போது கொண்டு வந்து காப்பி செய்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

12ம் ஆண்டு உயர் கணித சார ஜோதிட மாநாட்டில் வெளியிடப்பட்ட "ஆண்டு விழா மலர், தமிழ் மற்றும் ஆங்கில புதிய புத்தங்களை" அன்று வாங்காதவர்கள், மாதந்திர கருத்தரங்கம் அன்று குருநாதரிடம் இருந்து வாங்கிகொள்ளலாம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

தொடர்புக்கு:-
ஸ்ரீபிரகஸ்பதிஜோதிஷமையம்
ஜோதிடநல்லாசிரியர்A.தேவராஜ்
68,3–வதுதெரு,P.G.அவின்யு,
காட்டுப்பாக்கம்,சென்னை–56
கைபேசி–94457 21793, 93823 39084.

  www.astrodevaraj.com

 நன்றி! வணக்கம்

ஜோதிஷ ஆச்சார்யா S.அண்ணாமலை
பொது செயலாளர், அகில இந்திய சார ஜோதிட சங்கம்

ஞாயிறு, 13 ஜனவரி, 2019

சார ஜோதிட சக்கரவர்த்தி "உயர்திரு A.தேவராஜ்" அவர்களின் "நேரடியான உயர்கணித சார ஜோதிட பயிற்சி" வகுப்புகள்.

சார ஜோதிட சக்கரவர்த்தி "உயர்திரு A.தேவராஜ்" அவர்களின் "நேரடியான உயர்கணித சார ஜோதிட பயிற்சி" வகுப்புகள்.

 சுமார் 25 அன்பர்களுக்கு மட்டுமே முன்பதிவு என்பதால்; விரைந்து முன்பதிவு செய்ய அழைக்கிறோம். தகுதி:- அடிப்படை ஜோதிடம் தெரிந்தால் போதுமானது. 

பயிற்சி நேரம்: காலை 10.00 மணி முதல் மதியம் 05.00 மணி வரை. 

 பயிற்சி நடைபெறும் மாநகரங்கள்:-

 மதுரை மாநகரில்…..................15.02.19 முதல் 17.02.19 வரை. 

திருச்சி மாநகரில்…...................01.03.19 முதல் 03.03.19 வரை. 

திருநெல்வேலி மாநகரில்….. 08.03.19 முதல் 10.03.19 வரை. 

 சேலம் மாநகரில்…....................05.04.19 முதல் 07.04.19 வரை. 

பயிற்சியாளர்:- ஜோதிட நல்லாசிரியர், சார ஜோதிட சக்கரவர்த்தி, உயர்திரு A. தேவராஜ் அவர்கள். (பதிவு+ பயிற்சி)கட்டணம்:- Rs.3000/- (வெள்ளி, சனி,ஞாயிறு 3 நாட்களுக்கும் சேர்த்து) (காலை, மாலை தேனீர் , மதிய உணவு, நோட்டு+பேனா உட்பட). 

முன்பதிவு மற்றும் விபரங்களுக்கு:-

 ஜோதிஷ ஆச்சார்யா V.செந்தில், திருச்சி & தூத்துக்குடி. 

 தலைமை செய்தி தொடர்பாளர், அகில இந்திய சார ஜோதிடர்கள் சங்கம் சென்னை. Cell No:99651 52661. WhatsApp No:- 8248878814. Please visit:- www.astrodevaraj.com

புதன், 9 ஜனவரி, 2019

சென்னையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology)


சென்னையில் உயர்கணித  சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology)

தகுதி: அடிப்படை ஜோதிடம் ஓரளவிற்கு தெரிந்திருந்தால் போதுமானது.

பயிற்சி நேரம்: காலை 10.00 மணி முதல் மதியம் 05.00 மணிவரை

பயிற்சி காலம்: மூன்று நாள் குருகுல சிறப்பு பயிற்சி

பயிற்சி நாள்: 25.1.2019 முதல் 27.1.2019  வரை (வெள்ளி, சனி, ஞாயிறு  கிழமைகளில்)

இடம் : ஸ்ரீ பிரகஸ்பதி ஜோதிஷ மையம்

        68, 3- வது தெரு, P.G. அவின்யு,

      காட்டுப்பாக்கம், சென்னை - 56.

      சென்னை , காட்டுப்பாக்கம் செல்: 9382339084 , 9445721793


கட்டணம்: முன்  பதிவு கட்டணம் ரூ.2000 /-மற்றும் நாள் ஒன்றுக்கு கட்டணம் ரூ.500 /- அதாவது மூன்று நாட்களுக்கும் சேர்த்து மொத்த கட்டணம் ரூ.3500 /- (குறிப்பேடு, எழுதுகோல், இருவேளை தேநீர், மதிய உணவு உட்பட).



இட நெருக்கடியை தவிர்க்க பதிவு கட்டணம் ரூபாய் 2000/- செலுத்தி முன்பதிவு செய்வது வரவேற்க்கப்படுகிறது

சிறப்பு சலுகை:

1. அறுபது வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு கட்டணத்தில் 10% சலுகை வழங்கப்படும். மேலும் பெண்களுக்கும் கட்டணத்தில் 10% சலுகை வழங்கப்படும்.



2. ஒரு குழுவாக அதாவது மூன்று நபர்கள் அல்லது அதற்கு மேல் சேர்ந்து வகுப்பில் கலந்து கொள்ள விரும்புவர்களுக்கு கட்டணத்தில் 10% சலுகை வழங்கப்படும் இதற்கு முன்பதிவு அவசியம் செய்ய வேண்டும்.



3. முன்  பதிவு கட்டணம் ரூ.2000 /- செலுத்தி முன்பதிவு  செய்த அன்பர்களுக்கு 10% சலுகையாக  (ரூபாய்  350/- க்கு ) அவர்கள் விரும்பும்   புத்தகங்கள்  அவர்களுக்கு இலவசமாக   வழங்கப்படும்.



ஏற்கனவே எமது பயிற்சி மையத்தில் பயின்ற மாணவர்கள் சனி, ஞாயிறு கிழமைகளில் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம், நாள் ஒன்றுக்கு கட்டணம் 500/- ரூபாய்.





வெளியூர் அன்பர்கள் பயிற்சி மையத்தில் தங்க விரும்பினால் நாள் ஒன்றுக்கு 150 ரூபாய் செலுத்தினால் போதும். இதற்கு முன்பதிவு செய்வது அவசியம்.


ரூபாய் 2000.00 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளும் புதிய அன்பர்களுக்கான சலுகை:-

(1). எமது ""TELEGRAM குழுவில் உடனடியாக உறுப்பினராக சேர்க்க படுவீர்கள்.



(2). எமது ஜோதிட பயிற்சி மையத்தில் பயின்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களுக்குள் ஜோதிட ரீதியான கருத்து பரிமாற்றங்களை தினசரி செய்து கொள்வதற்கு "தொழில் முறை உயர் கணித சார ஜோதிடம்" என்ற குழுவானது TELEGRAM இல் செயல்பட்டு வருகிறது. இதில் தினசரி மூத்த மாணவர்கள் ஆடியோ மற்றும் PDF வடிவில் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள். முன்பதிவு கட்டணம் ரூபாய் 1500/- செலுத்திய புதிய மாணவர்கள் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் முன்பே இந்த குழுவில் இணைந்து தங்கள் ஜோதிட அறிவினை மேம்படுத்தி கொள்ளலாம்.



உயர்கணித சார ஜோதிட சூட்சுமங்களை விரிவாக விவாதித்து பல நுட்பங்களை அறிந்து கொள்ள உதவும் உயர் கணித சார ஜோதிட அட்சய பாத்திரம்எனும் தொழில் முறை உயர் கணித சார ஜோதிட TELEGRAM குழுவில் பயிற்சி வகுபிற்க்கு வருவதற்கு முன்பே சேர்ந்து விடுவதால், பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் பொழுது மிக எளிதாக உயர் கணித சார ஜோதிட நுட்பங்களை எளிதில்புரிந்து கொள்ள உதவும்.





(3). ""TELEGRAM குழு"" இணைப்பு கட்டணம் ரூ2000.00 போக மீதமுள்ள ரூபாய் 1500.00 ஐ பயிற்சிக்கு வரும் போது நேரில் கொடுக்கலாம் அல்லது வங்கி கணக்கில் செலுத்தலாம்.




For more Deatails visit Our Website  https://www.astrodevaraj.com/




பயிற்சிக்கு வர விருப்பம் தெரிவிக்கும் அன்பர்கள் தங்களின், பெயர், செல் நம்பர் , ஊரை இங்கு முன்பதிவு செய்ய வேண்டுகிறோம்



பயிற்சிக்கு வரும் அன்பர்கள் தங்களின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ இரண்டு கொண்டு வரவும்.





செவ்வாய், 8 ஜனவரி, 2019

பாண்டிசேரி நகரில்… தொழில் முறை சார ஜோதிட பயிற்சி"

பாண்டிசேரி நகரில்…

சார ஜோதிட சக்கரவர்த்தி "உயர்திரு A.தேவராஜ்" அவர்களின் "நேரடியான தொழில் முறை சார ஜோதிட பயிற்சி" K.P  (Professional Advanced K.P. Stellar Astrology) வகுப்பு.

தகுதி:- ஏற்கனவே உயர்கணித சார ஜோதிட பயிற்சி வகுப்பு முடித்தவர்கள், ஜோதிஷ ஆதித்யா பட்டம் பெற்றவர்கள்  மட்டும் அனுமதிக்கப்படுவார் (Advanced KP Stellar Astrology).

பயிற்சி நேரம்: காலை 10.00 மணி முதல் மதியம் 05.00 மணி வரை.

பயிற்சி காலம்: 10.01.2019 முதல் 11.01.2019 வரை

பயிற்சி நடைபெறும் இடம்:-
No 194, முதல் மாடி , லாஸ்பேட் மெயின் ரோடு ,
பாக்கமுடையான் பேட்டை, பாண்டிசேரி- 8


பயிற்சியாளர்:-
ஜோதிட நல்லாசிரியர்,
சார ஜோதிட சக்கரவர்த்தி,
உயர்திரு A. தேவராஜ் அவர்கள்.


(பதிவு+பயிற்சி)கட்டணம்:- Rs.2000/-
(வியாழன் மற்றும் வெள்ளி 2 நாட்களுக்கும் சேர்த்து)
(காலை, மாலை தேனீர், மதிய உணவு, நோட்டு + பேனா உட்பட).







முதல் நாள் காலையில் நமது குருநாதர் ஜோதிட நல்லாசிரியர் A. தேவராஜ் அவர்கள்.எழுதிய புத்தகத்தில் சொல்லியுள்ள விதிகள் முழுமையாக விளக்கபடும்.கிரக விரிவு,பாவ விரிவு,உபஉப நட்சத்திரம்,ஆரம்ப முனை நட்சத்திரம்,அமர்ந்த இடத்தில் மட்டும் உள்ள கிரகம்,தன்னுடைய கையில் முரன்பாட பாவங்களை வைத்துள்ள அமைப்புகளை முழுமையாக விளக்கபடும்.



முதல் நாள் மாலையில் உயர்கணித சார ஜோதிட முறையில்  பஞ்சாங்கம் எவ்வாறு பார்ப்பது ? ஆளும் கிரகம், ஆளும் கிரகம் மூலம் பிறந்த நேரத்தினை எவ்வாறு உறுதி செய்வது?



இரண்டாம் நாள் உயர்கணித சார ஜோதிட. முறையில்  பிரசன்னம் எவ்வாறு பார்ப்பது ? திருமணம் பொருத்தம் எவ்வாறு பார்ப்பது  ?மருத்துவ ஜோதிடம் பற்றி நடத்தபடும்.



என உதாரண ஜாதகங்களை ப்ரோஜெட்டர் (projecter) மூலம் பெரிய திரையில் ஆய்வு செய்யபடும்.



தினமும் ஒரு மணி நேரம் பொதுவான கேள்வி பதில்களும் உண்டு.




முன்பதிவு மற்றும் விபரங்களுக்கு:-
பாண்டிசேரி உயர்கணித சார ஜோதிட ஒருங்கிணைப்பாளர்,
ஜோதிஷ ஆச்சார்யா K.R.ராஜேந்திரன் Msc , D.Astro,
செல்: 70107 53922 , 99445 80682
பாண்டிசேரி-605008