Sunday, 30 December 2018

சென்னையில் தொழில் முறை உயர்கணித சார ஜோதிட பயிற்சி ( Professionals Advanced KP Stellar Astrology)



சென்னையில் தொழில் முறை உயர்கணித சார ஜோதிட பயிற்சி ( Professionals Advanced KP Stellar Astrology)


நமது குருநாதர் ஜோதிட நல்லாசிரியர், சார ஜோதிடசக்கரவத்தி உயர்திரு A.தேவராஜ் அவர்களிடம் ஏற்கனேவே மூன்று நாட்கள் படித்த பழைய மாணவர்கள் மட்டும் கலந்துக்கொள்ளும் தொழில் முறை பயிற்சி சிறப்பு வகுப்பு 5/1/2019  &  6/1/2019 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.

பயிற்சி கட்டணம்: 1500 ரூபாய் (2 நாட்களுக்கு) (மதிய உணவு மற்றும் காலை மாலை இருவேளை தேநீர் உட்பட) வெளியூர் அன்பர்கள் பயிற்சி மையத்திலேயே தங்க விரும்பினால் கூடுதலாக 150 ரூபாய் செலுத்தவும்.


முதல் நாள் காலையில் நமது குருநாதர் ஜோதிட நல்லாசிரியர் எழுதிய கல்வி புத்தகத்தில் சொல்லியுள்ள விதிகள் முழுமையாக விளக்கபடும்.கிரக விரிவு,பாவ விரிவு,உபஉப நட்சத்திரம்,ஆரம்ப முனை நட்சத்திரம்,அமர்ந்த இடத்தில் மட்டும் உள்ள கிரகம்,தன்னுடைய கையில் முரன்பாட பாவங்களை வைத்துள்ள அமைப்புகளை முழுமையாக விளக்கபடும்.

முதல் நாள் மாலையில் உயர்கணித சார ஜோதிட. முறையில்  பஞ்சாங்கம் எவ்வாறு பார்ப்பது ? ஆளும் கிரகம், ஆளும் கிரகம் மூலம் பிறந்த நேரத்தினை எவ்வாறு உறுதி செய்வது?



இரண்டாம் நாள் உயர்கணித சார ஜோதிட. முறையில்  பிரசன்னம் எவ்வாறு பார்ப்பது ? திருமணம் பொருத்தம் எவ்வாறு பார்ப்பது ?



என உதாரண ஜாதகங்களை 55 இஞ்ச் எல்.இ.டி பெரிய திரையில் ஆய்வு செய்யபடும்.



தினமும் ஒரு மணி நேரம் பொதுவான கேள்வி பதில்களும் உண்டு.


வெளியூர் மாணவர்கள் குருநாதர் இல்லத்தில் தங்குவதற்கு முன் பதிவு செய்துக்கொள்ளவும். பயிற்சி மையத்திலேயே தங்கும் வெளியூர் அன்பர்கள் அதிகபட்சமாக 15 நபர்கள் வரை அனுமதிக்கப்படுவார்கள்.



உள்ளூர் மாணவர்கள் 35 நபர்கள் மட்டும் அனுமதிவழங்கபடும். அவர்கள் வருகையை முன்கூட்டியே பதிவு செய்துக்கொள்ளவும்.



இந்த வாய்ப்பினையை அனைத்து மாணவர்களும் தவறாமல் பயன்படுத்தி கொள்ளும் மாறு கேட்டுக்கொள்கிறேன்.



இந்த வகுப்பில் கலந்துக்கொள்ள விரும்பம் உள்ளவர்கள் தங்களது பெயர், ஊர் மற்றும் தொலைபேசி எண்ணை குரு நாதரிடம் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.


பயிற்சி வகுப்பு நடைபெறும் இடம் தொடர்புக்கு

ஸ்ரீபிரகஸ்பதி ஜோதிஷ மையம்

ஜோதிடநல்லாசிரியர்A.தேவராஜ்

68,3–வதுதெரு,P.G.அவின்யு,

காட்டுப்பாக்கம்,சென்னை–56

கைபேசி – 94457 21793, 93823 39084 , www.astrodevaraj.com



நன்றி!வணக்கம்



ஜோதிஷஆச்சார்யா S.அண்ணாமலை

செயலாளர், அகில இந்திய சார ஜோதிட சங்கம்



1 comment: