செவ்வாய், 14 நவம்பர், 2017

சென்னையில் தொழில் முறை உயர்கணித சார ஜோதிட பயிற்சி ( Professionals Advanced KP Stellar Astrology)



சென்னையில் தொழில் முறை உயர்கணித சார ஜோதிட பயிற்சி ( Professionals Advanced KP Stellar Astrology)

நமது குருநாதர் ஜோதிட நல்லாசிரியர், சார ஜோதிடசக்கரவத்தி A. தேவராஜ் அவர்களிடம் ஏற்கனேவே மூன்று நாட்கள் படித்த பழைய மாணவர்கள் மட்டும் கலந்துக்கொள்ளும் தொழில் முறை பயிற்சி சிறப்பு வகுப்பு 18/11/2017 & 19/11/2017 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.


பயிற்சி கட்டணம்: 1500 ரூபாய் (2 நாட்களுக்கு) (மதிய உணவு மற்றும் காலை மாலை இருவேளை தேநீர் உட்பட)

 வெளியூர் அன்பர்கள் பயிற்சி மையத்திலேயே தங்க விரும்பினால் கூடுதலாக 150 ரூபாய் செலுத்தவும்.



மருத்துவ ஜோதிடம் அரை நாட்கள் நடத்தபடும்.



கொடுப்பினை தசா புத்தி புத்தகத்தில் இருந்து 10 பக்கங்கள் (ஏ4) கேள்விகளை ஜோதிஷ ஆச்சார்யாS.அண்ணாமலை ஆகிய நான் மாணவர்கள் தொழில் முறை உயர் கணித சார ஜோதிடத்தில் மெருயேறுவதற்காக தயாரித்துள்ளேன்.



கொடுப்பினை தசா புத்தி புத்தகத்தில் 192 பக்கத்தில் உள்ள என்னுடைய நண்பரின் எதிர் காலம் எப்படி உள்ளது? ராசி சந்தியில் பிறந்தவரை எந்த ராசியில் பிறந்தரா? என்பதை ஆளும் கிரகம் மூலம் எவ்வாறு உறுதி செய்வது?இரண்டு எவ்வாறு நேரங்கள் ஆளும் கிரகம் மூலம் சரியாக வரும் போது எந்த நேரத்தை பிறந்த நேரமாக தேர்ந்துயெடுப்பது?என்பதை ஆய்வு செய்யபடும்



கொடுப்பினை தசா புத்தி புத்தகத்தில் 211 பக்கத்தில் உள்ள ஒரு நிமிடம் இடைவெளியில் பிறந்து ஒரு குழந்தை இறந்துவிட்டது மற்றொருகுழந்தை உயிரோடு உள்ளதை ஆளுகிரத்தை பயன்படுத்தி இரட்டையரின் ஜாதக வேறுபாடு பற்றி முழுமையாக ஆய்வு செய்யபடும்.



பொதுவான கேள்வி பதில்களும் உண்டு



பிரச்சனம்,திருமணம் பொருத்தம்,உதாரண ஜாதகங்களை 52 இஞ்ச் எல்.இ.டி பெரிய திரையில் ஆய்வு செய்யபடும்.மாணவர்கள் குறிப்பிடும் தலைப்புகளும் ஆய்வு செய்யபடும்.



வெளியூர்மாணவர்கள் குருநாதர் இல்லத்தில் தங்குவதற்கு முன் பதிவு செய்துக்கொள்ளவும்.



உள்ளூர் மாணவர்கள் 35 நபர்கள் மட்டும் அனுமதிவழங்கபடும்.அவர்கள் வருகையை முன்கூட்டியே பதிவு செய்துக்கொள்ளவும்.



இந்த வாய்ப்பினையை அனைத்து மாணவர்களும் தவறாமல் பயன்படுத்தி கொள்ளும் மாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.




பயிற்சி வகுப்பு நடைபெறும் இடம் தொடர்புக்கு


ஸ்ரீபிரகஸ்பதி ஜோதிஷ மையம்

ஜோதிடநல்லாசிரியர் A.தேவராஜ்

68,3–வதுதெரு,P.G.அவின்யு,

காட்டுப்பாக்கம்,சென்னை–56

கைபேசி 94457 21793,93823 39084 , www.astrodevaraj.com



நன்றி! வணக்கம்.



ஜோதிஷ ஆச்சார்யா S.அண்ணாமலை

செயலாளர், அகில இந்திய சார ஜோதிட சங்கம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக