சனி, 16 ஏப்ரல், 2016

கே.பி.ஜோதிட மென்பொருள் அப்டேட் - 15-04-2016

அனைவருக்கும் வணக்கம்

நமது பயிற்சி மையத்தில் இருந்து புதிய சாப்ட்வேர் வாங்கியவர்கள் தங்கள் சாப்ட்வேர்-ஐ www.astrodevaraj.com/astrology_software.php என்ற எனது இணையத்தளத்தில் இருந்து Software Update செய்து கொள்ளவும்

Version 6.0 Software வாங்கிய அனைவருக்கும் (Up Date on 15.04.2016) ப்ரஹஸ்பதி ஜோதிட மையத்தில் உயர்நிலை சார ஜோதிட பயிற்சி பெற்று , ஏற்கனவே Version 6.0 Software வாங்கிய மாணவர்கள் அனைவரும் ( Doggle or key வைத்துள்ள அனைவரும் ) இதனை இலவசமாக பதிவிறக்கம் (DOWNLOAD) செய்து கொள்ளலாம். இது உங்களுக்கு Upgrade (Update) ஆக இருக்கும்.



மேலும் இதனுடன்  சேர்த்து
BIO-PDF என்ற மென்பொருளை PDF பயன்படுத்துவோர் சேர்த்து டவுன்லோட் செய்து கொள்ளவும், இது மிகவும் பயனாக இருக்கும்.

இதில்,
1. பாரம்பரிய , முறையில் திருமண பொருத்தம்
2. உயர் கணித சார ஜோதிட முறையில் திருமண பொருத்தம்
3. எண்கணிதம் (Numeralogy)
4. தனித்த ஜாதகத்தின் தினசரி கோட்சார நிலை (Day Analysis)
5. வேகமான தேடுதல், தேடுதலில் சிறப்பு அம்சம்
போன்றவற்றில் கூடுதலாக சில விஷயங்கள் சேர்க்கப் பட்டுள்ளது..

Software Last Updated : 15-04-2016 Time: 10.00 AM

நன்றி

ஞாயிறு, 10 ஏப்ரல், 2016

உயர்நிலை சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology)



தகுதி: அடிப்படை ஜோதிடம் ஓரளவிற்கு தெரிந்திருந்தால் போதுமானது.

பயிற்சி நேரம்: ஞாயிறு தோறும் காலை 10.00 மணி முதல் மதியம் 05.00 மணிவரை

பயிற்சி காலம்: மூன்று நாள் குருகுல சிறப்பு பயிற்சி,

பயிற்சி நாள்:  15.4.2016 முதல் 17.4.2016 வரை ( வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில்)

கட்டணம்: மூன்று நாட்களுக்கும் சேர்த்து ரூ.2500 (  காலை , மாலை இரு வேளையும் தேனீர், மதிய உணவு  மற்றும் வெளியூர் அன்பர்களுக்கு தங்குமிடம்  உட்பட )

முன் பதிவுக்கு அல்லது மேலும் விவரங்களுக்கு செல் : 93823 39084 , 94457 21793    Web :   http://www.astrodevaraj.com/
Image

அகில இந்திய சார ஜோதிட சங்கத்தின் 104 வது மாதாந்திர கருத்தரங்கம்

அனைவருக்கும் வணக்கம் !

அகில இந்திய சார ஜோதிட சங்கத்தின் 104 வது மாதாந்திர கருத்தரங்கம் [மார்ச்மாதம்] 16.03.2016 (சனிக்கிழமை ) அன்று மதியம் 2.00 To 5.00 மணி வரை கருத்தரங்கம் நடை பெற உள்ளது . எனவே, சங்க உறுப்பினர்கள் மற்றும் ஜோதிட மாணவர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும்.

  தலைப்பு:   3-ம் பாவம்
 
3-ம் பாவம் குறித்து விவாதம் நடைபெறும் மற்றும்  பொதுவான கேள்விகளுக்கு  பதில்களும்
 
நன்றி! வணக்கம்

தொடர்புக்கு
ஸ்ரீ பிரகஸ்பதி ஜோதிஷ மையம்
ஜோதிட நல்லாசிரியர் A.தேவராஜ் 
68, 3- வது தெரு, P.G. அவின்யு,
காட்டுப்பாக்கம், சென்னை - 56.
கைபேசி - 944 572 1793, 9382 3390 84.

Website: www.astrodevaraj.com